Advertisements

Daily Archives: நவம்பர் 11th, 2017

பென் டிரைவில் ஒளிந்திருக்கும் ஜெ. உயில்.. அப்பல்லோ சிகிச்சை வீடியோ.. ரெய்டுக்கான பரபர பின்னணி

ஜெ.சசியின் பல்லாயிரம் கோடி ரூபாய் வைரங்கள்..வீடியோ

சென்னை: வருமானவரித்துறை அதிகாரிகள் விடாது தேடுவது ஜெயலலிதா உயில் உள்ளதாக கூறப்படும் பென்டிரைவ் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும்தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue reading →

Advertisements

மோடியைச் சீண்டிய நமது எம்ஜிஆர்

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘லேட்டஸ்ட்டாக வந்த ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ்களைக் கொண்டுவந்து போடும்’’ எனக் கட்டளையிட்டார். பரபரவென பக்கங்களைப் புரட்டினார். சிலவற்றை மட்டும் குறித்துக் கொண்டு நம்மைப் பார்த்தார். ‘‘எனக்குக் கிடைத்த சில தகவல்கள் இத்துடன் பொருந்திப் போகின்றனவா எனப் பார்த்தேன்’’ என்றார்.
‘‘என்ன தகவல்கள்?’’

Continue reading →

அலர்ட் ஐ.டி… அசால்ட் தினகரன்!

நான்கு மாநிலங்கள்… ஆறு மாவட்டங்கள்… 187 இடங்கள்… 1,850 அதிகாரிகள்… 350 கார்கள்… ஆவேசமாகப் போர் தொடுப்பதுபோல, சசிகலா குடும்பத்தினர்மீது மெகா ரெய்டை நடத்தியுள்ளது வருமான வரித் துறை. இந்த ரெய்டு சுனாமியில், சசிகலா குடும்பத்தினரின் தொழில் கூட்டாளிகள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் சுருட்டி அள்ளப்பட்டுள்ளனர்.

Continue reading →

ஹெல்த் ஆப்ஸ் அறிமுகம்!

24 மணி நேர டயட்டீஷியன்
நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பற்றியும் ஹெல்த் டிப்ஸ் பற்றியும் வரும் புத்தகங்கள் ஏராளம். ஆனால், அவற்றுக்குச் செலவு செய்ய வேண்டுமா என்கிற சந்தேகம் பலருக்கு உண்டு. அதற்குத் தீர்வாக வந்திருக்கிறது இந்த ஆப். நம் உடலுக்குத்

Continue reading →

ஆபரேஷன் சசிகலா ஃபேமிலி!’ முடிவுக்குவருகிறதா சசிகலா சாம்ராஜ்ஜியம்?!

டெங்கு, மழை என அடுத்தடுத்து தமிழகத்தைப் புரட்டிப்போட்ட சமூகப் பிரச்னைகளை 9-ம் தேதி அதிகாலை முதல் பின்னுக்குத்தள்ளிவிட்டது, வருமான வரித்துறையினர் ரெய்டு.  வருமான வரித்துறை ரெய்டு என்பது தமிழகத்திற்கு புதிதல்ல. ஆனால்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்பான இடங்களில் இரண்டு நாளாகத் தொடரும் ரெய்டு, ஆச்சர்யமும் அதிர்ச்சியுமானது. ஆம்,  2000 அதிகாரிகள் 189 இடங்கள் என்பது தமிழகத்துக்கு மட்டுமல்ல; வருமான வரித்துறைக்கும் இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

Continue reading →

பல கோடி நட்சத்திரங்கள் இருந்தும் விண்வெளி ஏன் இருட்டாக இருக்கிறது?

நிற்கா பூமியின் சுழற்சியால், பகலுக்கு அடுத்த நிறுத்தமாக இரவு தினமும் வந்தே தீரும். ஒரு நாளின் முடிவாகவும், மற்றொரு நாளின் தொடக்கமாகவும் இரண்டு பணிகளைச் செய்யும் இரவு, நமக்குக் காண்பதற்கரிய காட்சிகள் பலவற்றைக் காட்டுகிறது. விண்வெளியில் தோன்றும் இரவு நேர நட்சத்திரக் கூட்டங்களைப் பார்க்கவே பல நாள்கள் பலர் ஏழு மாடிகள் வரை ஏறிய கதைகள் எல்லாம் உண்டு. தலையைத் தூக்கி வானை ரசித்து விட்டு நம் பணிக்குத் திரும்பி விடுவோம். ஏதேனும் ஒரு சமயத்தில், என்றாவது ஒரு நாள் இந்தக் கேள்வி நிச்சயம் எட்டிப் பார்த்திருக்கும். இந்த இரவு ஏன் இப்படி இருக்கிறது?

Continue reading →

எலும்புகளைப் பலப்படுத்த எட்டு பயிற்சிகள்

மூட்டு வலி என்பது இன்று பொதுப் பிரச்னையாகி விட்டது. ‘வயதானால் இதெல்லாம் சகஜம்’ என்று சொல்லிப் பலர் அதை அலட்சியப்படுத்துகிறார்கள். ஆனால், மூட்டுவலி என்பது வேறு சில பிரச்னைகளுக்கான அறிகுறி. குறிப்பாகப் பெண்களுக்கு வரும் மூட்டுவலிக்கு, வைட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு காரணமாக இருக்கக்கூடும். ஆண்களை விடவும் பெண்களுக்கு இத்தகைய பிரச்னைகளுக்கான வாய்ப்புகள் அதிகமென்பதால், அவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Continue reading →