Advertisements

Daily Archives: நவம்பர் 14th, 2017

ராங் கால் -நக்கீரன் 13.11.2017

ராங் கால் -நக்கீரன் 13.11.2017

Continue reading →

Advertisements

ரெய்டோ ரெய்டு -நக்கீரன் 13.11.2017

ரெய்டோ ரெய்டு -நக்கீரன் 13.11.2017

Continue reading →

வைரத்தை தேடிய வருமான வரித்துறை -நக்கீரன் 13.11.2017

வைரத்தை தேடிய வருமான வரித்துறை -நக்கீரன் 13.11.2017

Continue reading →

ரூ. 1430 கோடி வரி ஏய்ப்பு ; 60 போலி நிறுவனங்கள் – ரவுண்டு கட்டி அடித்த சசிகலா குடும்பம்

சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல போலி நிறுவனங்களில் முதலீடு செய்து, பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

முருங்கைக்கீரை, ஆலம்பழம், எண்ணெய்க்குளியல்… இல்லறம் சிறக்க உதவும் எளிய வழிமுறைகள்!

ஆண்மைக்குறைவு… இன்றைய இளைஞர்களில் பலரை பயமுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரமான பிரச்னை. ஆனால், பல போலி மருத்துவர்களுக்கு இது ஆயிரக்கணக்கில் பணம் ஈட்டித்தரும் அமுதசுரபி. ஆண்மைக்குறைவை சரிசெய்வதாகச் சொல்லிக்கொண்டு ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருவது கவலைக்குரிய செய்தி. இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் போய் பணத்தையும் இழந்து, சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், மனஅழுத்தத்துக்கு ஆளாகிவருகிறார்கள் நம் இளைஞர்கள்.

Continue reading →

டிசம்பர் 12 தனிக்கட்சி? – வந்துட்டேன்னு சொல்லு! – ரஜினி ரகசியங்கள்!

யக்குநர் இமயம் பாலசந்தரின் இயக்கத்தில் முதல் பட வாய்ப்பு, ஒரு ஹோலிப் பண்டிகை அன்று ‘சிவாஜிராவ்’ ரஜினிகாந்த் ஆகிறார். பாலசந்தரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள். இப்படி 70-களில் தொடங்கிய பயணம் 80-களில் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், ஆர்.தியாகராஜன் என்று கடந்து, 90-களில் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோருடன் பயணித்து, இரண்டாயிரம்களில் ஷங்கர், பா.இரஞ்சித் என்று தொடர்கிறது.

இந்தப் பயணமும் வாழ்வும் இன்னும் அவருக்கே ஆச்சர்யம்தான். இதை அவரின் பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இவர் அறிமுகமான காலத்தில் இருந்த ஹீரோக்களுடன்

Continue reading →

மொபைல் தண்ணீரில் விழுந்தால் சர்வீஸ் சென்டரில் பொய் சொல்லக் கூடாது… ஏன்?

மொபைல் தண்ணீருக்குள் விழுந்துவிட்டால் சர்வீஸ் சென்டர்தான் பல சமயங்களில் தீர்வு. அவர்களிடம், போன் நீரில் விழுந்ததுகுறித்து பொய் சொல்லக் கூடாது. இப்போது மொபைல்களில் இம்மெர்ஷன் சென்சார் (immersion sensor ) உள்ளது. மொபைல் நீரில் விழுந்தால் மொபைலில் உள்ள இம்மெர்ஸின் சென்சார் நீருடன் தொடர்பு கொள்வதன் விளைவாக அதன் நிறம் மாறுகிறது. சில இன்ஷூரன்ஸ்களில் நீரில் விழுந்த மொபைலுக்கான பணத்தை திரும்பப் பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், அதற்கு நடந்ததை முழுமையாக, உண்மையாக சொல்வது அவசியம்.

மொபைல் நீரில் விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

Continue reading →

மருத்துவ டாட்டூ தெரியுமா?

ந்த 24 வயது இளைஞன் டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் விரும்பியதில்லை. அமைதியானவன். அகவயத் தன்மை (Introvert) கொண்டவன். ஒருநாள் அவனும் ஒரு டாட்டூ போட்டுக்கொண்டான். ஆனால், அதன்மூலம் அவன் இந்த உலகிற்கு எதுவும் கூறிவிடவில்லை. டாட்டூகளில் எப்போதும் தெறிக்கும் அரசியல் சாடல்கள், உத்வேகமூட்டும் உறுதி மொழிகள், கலை நயத்துடன் உடலை அலங்கரிக்கும் வடிவங்கள் என எதுவும் இல்லை.

Continue reading →

ஏ.டி.எம் மையத்தில் ‘ஸ்கிம்மர்’ கருவியைக் கண்டறிவது எப்படி?" காவல் அதிகாரியின் விளக்கம்

சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையம் ஒன்றில், ‘ஸ்கிம்மர்’ எனப்படும் கார்டை டூப்ளிகேட் எடுத்து பணமோசடி செய்யும் கருவியைப் பொருத்தி, வங்கி வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல்களைத் திருடி, பணம் கொள்ளை அடிக்க முயற்சி நடந்துள்ளது. ஸ்கிம்மர் கருவியைப் பொருத்திய மர்ம ஆசாமிகளை போலீஸார் தேடிவருகிறார்கள்.

Continue reading →