Advertisements

Daily Archives: நவம்பர் 15th, 2017

உங்களுக்குத் தெரியுமா? வயிறு வலிக்கும் பகுதியை வைத்து அதன் தன்மையை அறியலாம்…

வயிறு ஒரு பை மாதிரி. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை / விந்துபை / சினைப்பை என்று அவ்வளவு உறுப்புகள் இருக்கு.

Continue reading →

Advertisements

பி.பி.எஃப் மற்றும் என்.எஸ்.சி புதிய மாற்றங்கள்… என்.ஆர்.ஐ-கள் என்ன செய்ய வேண்டும்?

பி.பி.எஃப் என வழங்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியமும், என்.எஸ்.சி என வழங்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரமும் நம் நாட்டு பெரும்பாலான முதலீட்டாளர் களிடையே எப்போதுமே ஆல் டைம் ஃபேவரைட்டாக இருந்துவருகிறது. 

Continue reading →

குடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு

குடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Continue reading →

வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள்

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம். அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன.

Continue reading →

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளுரைகள்

பகவத் கீதையின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலகுக்குச் சொன்ன அருளுரைகள் பற்றி அறிந்து கொள்வோம். ஆன்மிகம் மட்டுமல்லாமல் வாழ்வியல் அறம், மனிதனின் நடத்தை, சமூக நன்னெறிகள் என நமக்கு கீதை தரும் பாடங்கள் ஏராளம்.

 
* மனிதன் சினத்தால், அதாவது கோபத்தால், மயக்கம் அடைகிறான். மயக்கத்தால் நினைவு தவறுகின்றான். நினைவு தவறுதலால் புத்தி நாசம் அடைகின்றான். புத்தி நாசத்தால் அழிகின்றான்.
 
* தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன். தன்னைத் தான் வெல்லாதவனே தனக்குத்தான் பகைவன் போல் கேடு  சூழ்கின்றான்.
 
* இறைவன் எல்லா உயிர்களுக்கு சமமானவன். இறைவனுக்குப் பகைவனும் இல்லை.  நண்பனுமில்லை. அதனால் இறவனைத் தொழுவோர் இதயத்தில் இறைவன் குடிகொண்டிருக்கின்றான்.
 
* எந்த எந்த பக்தன் நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை வழிபட விரும்புகின்றானோ, அவனுடைய அசையாத  நம்பிக்கைக்குத தக்க வடிவத்தைக் கடவுள் மேற்கொள்கின்றார்.
 
* தொழில் செய்யத்தான் மனிதர்களுக்கும் அதிகாரம் உண்டு. அதன் பலன்களில் எப்போதுமே மனிதர்களுக்கு அதிகாரம் இல்லை.  தொழில் செய்கையில் பலனை கருதக்கூடாது. தொழில் செய்யாமலும் இருக்காக் கூடாது.