Advertisements

Daily Archives: நவம்பர் 21st, 2017

பொன் முட்டையிடும் பொது வருங்கால வைப்பு நிதி!

ய்வுக்கால நிதித் திட்டமிடல் குறித்த அவசியத்தை மீண்டும் நமக்கு உணர்த்தியுள்ளன சமீபத்தில் வெளியான ஐந்து தகவல்கள். அவற்றுள் முதன்மை யானது, ‘ஏழாவது சம்பள கமிஷனிடம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக் கொடை, விடுப்பு நிலுவையின் அளவு, பயணச் சலுகை, மருத்துவ வசதி, படிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், பொது வருங்கால வைப்பு நிதி (General Provident Fund) குறித்து எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் முதல் தகவல். 

Continue reading →

Advertisements

ஞாபக சக்திக்கு வால்நட்

உடலுக்கு தேவையான நல்ல சத்துக்கள், காய்கறிகள், பழங்களில் மட்டும் அல்ல… நட்ஸ் வகைகளிலும் ஏராளமாக உள்ளன. பாதாம், முந்திரி, வால்நட், வேர்க்கடலை ஆகியவற்றில், அற்புத சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, வால்நட், உடலுக்கு நன்மை தரும் அரிய சத்துக்கள் உள்ளன.

Continue reading →

எது மரியாதை… எது மரியாதைக்குறைவு..?! குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

ன்றைய குழந்தைகளுக்குப் பணம் சம்பாதிக்கும் யுக்தியைச் சொல்லித்தருகிறோம். பாதுகாப்பு யுக்தியைச் சொல்லித்தருகிறோம். ஆனால், நம் பண்பாட்டுக்கே உரித்தான மரியாதையைச் சொல்லித்தருகிறோமா? இந்த மரியாதைப் பண்பை பிள்ளைகளிடம்

Continue reading →

போயஸ் கார்டன் லேப்டாப், பென்டிரைவ் ரகசியங்கள் – ஐ.டி-யின் அடுத்த சீக்ரெட் ஆபரேஷன்

போயஸ் கார்டன் சோதனையில் சிக்கிய லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றில் உள்ள விவரங்களைப் பார்த்த ஐ.டி அதிகாரிகள், அடுத்த சீக்ரெட் ஆபரேஷனுக்குத் தயாராகிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue reading →

ஜி.எஸ்.டி மாற்றம்… வணிகர்களுக்குச் சாதகமா?

றத்தாழ 17 முக்கிய மறைமுக வரிகளை உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரியானது நாடு முழுக்க அறிமுகப் படுத்தப்பட்டு மூன்று மாத காலத்துக்கும் மேலாகிவிட்டது. இந்த 135 நாள்களில் 95-க்கும் மேற்பட்ட மாற்றங்களை ஜி.எஸ்.டி கவுன்சில் மூலமாகக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. பொருள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துபவர் களின் குறைகளைக் கேட்டறிந்து, தேவைகளுக்கு ஏற்றவாறு மாற்றம் கொண்டுவருவது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்தப் புதிய வரிமுறையினால் வரிதாரர்கள் அனைவரும் மிகுந்த நடைமுறை சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.  

Continue reading →