Advertisements

Daily Archives: நவம்பர் 22nd, 2017

சசிகலாவைச் சிக்க வைக்கும் ஜெ. பென் டிரைவ்!

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய ரெய்டின் அடுத்தகட்டம் என்ன?’’ என்ற கேள்வியை அவர் முன் வைத்து, அவரது செய்திக் குவியலை உதிர்க்கச் சொன்னோம்.

Continue reading →

Advertisements

நீங்கள் வாங்கும் கருப்பட்டி உண்மையானதுதானா..! இதைப் படிச்சிட்டு சொல்லுங்க

ர்க்கரை வியாதி உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் 10 வருடங்களில் 70 மில்லியன்களைத் தொடும்’ என்கிறது, பன்னாட்டு சர்க்கரை நோய்க் கழகம். இதற்குக் காரணம் வெள்ளைச் சர்க்கரையை அளவுக்கு அதிகமாகத் தனது வாழ்நாளில் பயன்படுத்தியதுதான் என்பது பல்வேறு மருத்துவர்களின் குற்றச்சாட்டு. இதற்கு மாற்றாக இன்று பரிந்துரைக்கப்படுவது நாம் முன்னோர்கள் அதிகமாக உபயோகப்படுத்தி, நாளடைவில் மறந்து போன கருப்பட்டியைத்தான்.

Continue reading →

இனி பிஎப் கணக்கை ஒவ்வொரு நிறுவனத்திற்கு மாற்றவேண்டிய அவசியம் இல்லை.. எல்லாமே ஆட்டோமேடிக்..!

ஈபிஎப்ஓ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இனி ஒரு ஊழியர் ஒரு நிறுவனத்தை விட்டுப் புதிதாக வேறு ஒரு நிறுவன பணியில் சேர்ந்தால் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை, ஈபிஎப்ஓ அமைப்புப் புதிதாக

Continue reading →

பிஎஸ்என்எல் டாப் டக்கர் ரீசார்ஜ் திட்டங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் சிறந்த சலுகைகளின் பட்டியல் இதோ…

பிஎஸ்என்எல் ரூ.97 திட்டம்:

Continue reading →

நாங்கள் அனுப்பியது ஆளுநரை அல்ல; தமிழக நலனுக்கான சி.பி.ஐ இயக்குநரை” அதிரவைக்கும் பி.ஜே.பி தரப்பு!

ளுநர் பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் தமிழகத்தில் ஆழமாகப் பதிந்துவிட்ட பெயர், பன்வாரிலால் புரோஹித். ‘மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுகிறார், ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒத்திகை நடக்கிறது’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆளுநருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது ஆளுநரின் சுற்றுப்பயணம். கோவைக்கு அண்மையில் வந்த ஆளுநர் பன்வாரிலால், அரசு சுற்றுலா மாளிகையில் அரசு அதிகாரிகளுடன் நடத்திய ஆய்வுக் கூட்டம்தான், எதிர்க்கட்சிகளின் கூடாரத்தில் திரியைக் கொளுத்திப் போட்டிருக்கிறது.

Continue reading →

உயரமாக வளர மற்றும் குதிகால் வலியை போக்கும் தடாசனம்

தடாசனம் அடிப்படை ஆரம்ப ஆசனம். நின்று கொண்டு செய்ய வேண்டிய ஆசனம். “தடா” என்றால் மலை குன்று போல்  ஸ்திரமாக நிற்பதை குறிக்கும் ஆசனமிது. நின்ற கொண்டு செய்ய வேண்டிய ஆசனங்களை தொடங்கும் முன்பும், முடித்த  பின்பும்  தடாசனம் செய்ய வேண்டும்.
 
செய்முறை:

Continue reading →