Advertisements

Daily Archives: நவம்பர் 23rd, 2017

இரட்டை இலை சின்னத்தை ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது ஏன்?- தேர்தல் ஆணையம்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் இரட்டை இலை சின்னம் ஈபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

84 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் இரு தரப்பினரும் தாக்கல் செய்த ஆவணங்களின் விவரங்கள், வாத விவாதங்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமாரின் கோரிக்கை என்ன? ஆகியன தொடர்பாக விரிவான விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Continue reading →

Advertisements

ஆயுள் அறிவோமா? ஆறே வழிகளில் ஒரு டெஸ்ட்

மிக நீளமான தாடி. ஒல்லியான தேகம். சடை பின்னிய முடி. வயோதிகம் குறித்த ஆராய்ச்சியாளர் ஆப்ரே டே கிரே (Aubrey De Grey) முதுமை குறித்து இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கிறார். அவரிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்படுகிறது. 

Continue reading →

ஆரம்ப நிலையில் ஆலோசனை போதும்!

பெண்களை பாதிக்கும் உடல் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீர் கசிவு. 40 வயதிற்கு மேல் வரும், 80 சதவீத சிறுநீர் பிரச்னைகளில், 60 சதவீத பிரச்னை, சிறுநீர் கசிவு சம்பந்தப்பட்டதாக உள்ளது. சிறுநீர் கசிவு பிரச்னைக்கு, உரிய சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதே, பெரும்பாலான பெண்களுக்கு தெரிவதில்லை. வேறு வழியே இல்லாமல், என்னிடம் ஆலோசனைக்கு வரும் போது, ‘இதெல்லாம் ஒரு பிரச்னையே கிடையாது; தன்னால் சரியாகி விடும் என, என் பாட்டி சொன்னாங்க, அம்மா சொன்னாங்க’ என, சொல்வர். இரு

Continue reading →

காக்க… காக்க… கண்களைக் காக்க!

ண்கள்… நாம் உலகைப் பார்க்க உதவும் ஒளித்திரை. அதுமட்டுமல்ல; நம்  ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. இத்தகைய அழகான கண்களால் டி.வி, கம்ப்யூட்டர் போன்றவற்றைப் பார்க்க மணிக்கணக்கில் பயன்படுத்துவதாலும் தூக்கமின்மையாலும் விழித்திரைகள் பாதிக்கப்படுகின்றன. இப்படிப் பாதிப்புக்குள்ளாகும்  கண்களைக் காத்துக்கொள்ள சில பயிற்சிகள்  உள்ளன. அவை

Continue reading →

பிரெண்டு ரிக்வஸ்ட்’ ஏற்றுக் கொள்ளும் முன் கவனிக்க…

ஐரோப்பாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகளில் செய்த ஆய்வில், அந்த நேர பசிக்காக என, சாப்பிட வருபவர்கள் கூட, மற்றவர்கள் சாப்பிடுவதை பார்த்து, திட்டமிட்டதை காட்டிலும் அதிகம் சாப்பிடுகின்றனர் என, தெரிய வந்திருக்கிறது. காரணம்,

Continue reading →

வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு மன்னார்குடி!

சசி குடும்பத்தினர் தொடர்பான சோதனையில், வருமான வரித்துறையின் அடுத்த இலக்கு, மன்னார்குடி என, தெரிய வந்துள்ளது. இதுவரை சிக்கிய ஆவணங்கள் வாயிலாக, இமாலய மோசடிகள் அம்பலமாகி உள்ளதால், ‘எனக்கு எந்த சம்மனும் வரவில்லை’ என, உதார் விடும், சசிகலாவின் தம்பி திவாகரனை உலுக்க, வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Continue reading →