Advertisements

Daily Archives: நவம்பர் 24th, 2017

மழை அழகா? கூந்தல் அழகா?

அழகுக் கூந்தலைக் கார்மேகத்துடன் ஒப்பிடுகிறோம். ஆனால், கார்மேகக் காலத்தில் கூந்தல் தன் இயற்கையான அழகையும் பொலிவையும் இழக்கிறது என்பதை அறிவீர்களா? மழை மற்றும் குளிர் நாள்களில் கூந்தல் உதிர்வு, பொடுகு, வறட்சி போன்ற பிரச்னைகள் அதிகமாக இருக்கும். 

மற்ற நாள்களைவிடவும் மழைநாள்களில் கூந்தல் பராமரிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தப்பட வேண்டும். அப்படிச் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போமா? 

Continue reading →

Advertisements

உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘அசல்’ வார்த்தைகளை பயன்படுத்த கட்டுப்பாடு

உணவு விளம்பரங்களில் ‘இயற்கை’, ‘பாரம்பரியம்’, ‘புதிய’, ‘அசல்’ உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.

இதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி,

Continue reading →

21 டேஸ் மேஜிக் பேரன்ட்டிங் நோட்ஸ்!

ன்று பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பலும் புகாரும், தாங்கள் சொல்வதைத் தங்கள் குழந்தைகள் கேட்பதில்லை என்பதாகவே இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகச் செல்லம் கொடுப்பது, அவர்களின் ஒழுங்கு குலையக் காரணமாகிறது. அவர்கள் வளரும்போது, எல்லாம் சரியாகிவிடும் என்று  பெற்றோர் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை பொய்யாகும்போது ஏற்படும் ஏமாற்றம், பெற்றோர் – குழந்தைகளுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்துகிறது. அதைத் தவிர்க்க, குழந்தை வளர்ப்பில் துவக்கத்திலிருந்தே

Continue reading →

மழைக்கால நோய்களை தடுக்கும் கசாயங்கள்

பொதுவாக மழைக்காலத்தில், ஈரப்பதமான சூழல் நிலவுவதால் கிருமிகள் அதிவேகமாக பரவ ஏதுவாகிவிடும். விளைவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் எளிதில் பாதிக்கப்படுவார்கள். தொற்றுநோய் பரவாமல் இருக்க, இதுபோன்ற பருவ காலங்களில் நம் முன்னோர் பல்வேறு வீட்டு வைத்தியங்களை செய்து வந்தனர். வீட்டிலோ, வீட்டுக்கு அருகிலோ கிடைக்கும் பொருட்களை வைத்தே கசாயம் செய்து அதன்மூலம் நோய்களை விரட்டியடிப்பது வழக்கம். இப்படி பயன்படுத்தும் சக்திமிகுந்த பாரம்பரிய கசாயங்களின் செய்முறை இதோ…

சீரகம்-ஓம கசாயம் Continue reading →

கம்ப்யூட்டராலும் களைப்பு வரும் !

உடல் உழைப்புதான் நம்மை சோர்வாக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நிஜம் அது இல்லை. ‘3 கிலோ மீட்டர் ஓடிய பின் உண்டாகும் உடல் சோர்வு சில மெயில்கள் அனுப்பு வதாலும் வரக்கூடும்’ என்கிறார் அமெரிக்க தூக்க மருத்துவ நிபுணரான ஸ்டீவன் பெயின்ஸ்வர். ‘‘உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு என்ன ஆற்றல்

Continue reading →