Advertisements

Daily Archives: நவம்பர் 26th, 2017

பென்ஃபோட்டமைன் (Benfotiamine)

வைட்டமின்-பி வகையைச் சேர்ந்த சத்து பென்ஃபோட்ட மைன். இது கொழுப்பில் கரையக் கூடியது.நம் உடல் இதைச் சேகரித்து வைத்துக் கொள்ளும். நரம்பியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.   

Continue reading →

Advertisements

ஒரு மனுஷி, ஒரு வீடு, ஒரு கட்சி – மூன்று முடிச்சுகள்

வேதா இல்லம்… ஜெயலலிதாவின் அம்மா சந்தியா கட்டிய மாளிகை. அதன் திறப்பு விழாவுக்கு முன்னால் சந்தியா இறந்துபோனார். யாரும் நுழையாக் கற்கோட்டையான அதனுள் வாழ்ந்துவந்தார் ஜெயலலிதா. அதன் திறப்புவிழா அன்று பத்திரிகையாளர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று ஒவ்வொரு அறையாகக் காட்டினார் ஜெயலலிதா. ‘`இந்த மாளிகையின் ஒவ்வொரு செங்கல்லும் அணு அணுவாகப் பார்த்துக் கட்டியவர் என் அம்மா. இப்போது அவர்

Continue reading →

கற்கண்டு என்ற மாமருந்து

யானை இறந்தால் ஆயிரம் பொன், பனை இருந்தாலும் ஆயிரம் பொன் என்று ஒரு பழமொழி உண்டு. பனை கிழங்கில் இருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் மரமாகும். பனைநீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது.

Continue reading →