பாங்காக் சுற்றுலா செல்ல 5 முக்கியமான காரணங்கள்!

உலக அளவில் சுற்றுலாப்பயணிகளை கவருவதில் பாங்காக் முதலிடத்தில் உள்ளது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

alignment=

அங்கு ஏராளமான ஹோட்டல்கள், பார்க்குகள், கோவில்கள், ஷாப்பிங் மால்கள், நடைபாதை கடைகள் உள்ளன. ஏர்ஏசியா நிறுவனம் பாங்காக் செல்ல திருச்சியில் இருந்து புதிய விமான சேவையை தொடங்கியுள்ளது.

alignment=

பாங்காக்கில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்:
1. கலைகளின் சொர்க்கம்
இங்கு ஏராளமான ஓவிங்கள் வரையப்பட்டுள்ளன. இங்கு ஓவியங்ளில் சில முப்பரிமாண முறையில் வரையப்பட்டுள்ளன. இதனால் சுற்றுப்பயணிகள் இங்கு அதிக அளவில் சென்று ரசித்து செல்கின்றனர்.

alignment=

2. சாட்டுசாக் மார்க்கெட்
இந்த மார்க்கெட் ஷாப்பிங் செல்ல மிக சிறப்பான இடமாகும். இங்கு 15,000 கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இங்கு கிடைக்கும். பொம்மைகள், அழகு சாதன பொருட்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களும் இங்கு கிடைக்கும்.
3. சியாம் பார்க் சிட்டி
பாங்காக் செல்லும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து இழுக்கும் இடமாக சியாம் பார்க் சிட்டி உள்ளது. இங்கு ஏராளமா நீர் சறுக்கு விளையாட்டுகள், ராட்டினங்கள் உள்ளன. மேலும் இங்குள்ள நீச்சல் குளத்தில் உலகின் மிகப்பெரிய செயற்கை அலைகள் உருவாக்கப்படுகிறது. இதனை காண ஏராளமானவர்கள் குவிக்கின்றனர்.
4. டம்னோன்  சடாக் மிதக்கும் மார்க்கெட்
இந்த மிதக்கும் மார்க்கெட்டில் பாங்காக்கில் புகழ் பெற்ற இடமாகும். இங்கு காய்கறிகள், பழங்கள், நெல் வகைகள் ஆகிவை மிதக்கும் படகில் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை செய்யும் நபர்கள் மூங்கிலால் செய்யப்பட்ட தொப்பியை தலையில் அணிந்து விற்பனை செய்கின்றனர்.

alignment=

5. தி கிராண்ட் பாலஸ்
பாங்காக் சுற்றுலா இந்த அரண்மனையை பார்க்காமல் நிறைவு பெறாது. இங்கு 1782 ம் ஆண்டில் கட்டப்பட்ட சிற்பங்கள் ஏராளமாக உள்ளது. கண்ணை கவரும் வண்ணத்தில் இந்த் சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சுற்றுலாப்பயணிகள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இத்தனை இடங்களையும் ஏர்ஏசியா  விமானத்தின்  திருச்சி பாங்காக் புதிய விமான சேவை மூலம் சென்று ரசிக்கலாம்.
//www.youtube.com/watch?v=hn5i08RTusA

alignment=

%d bloggers like this: