Advertisements

Daily Archives: திசெம்பர் 2nd, 2017

மதுசூதனன் தலை தப்பிய மர்மம்!

ழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.

‘‘அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், ஆர்.கே. நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘அ.தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும்’ என்பதுதான் அதிகமான பதற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ‘கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளரை இறுதி செய்யும்’ என்று அறிவிப்பு வந்ததும், அது மதுசூதனனுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது.

Continue reading →

Advertisements

அற்புத மருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை…!

செரிமான பிரச்சனை இருந்தால், கொய்யா இலையின் டீயை குடித்தால், செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் நடைபெறும். மேலும் கொய்யா இலை வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, வயிற்றினை ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளும்.

Continue reading →

ஆர்.கே.நகரில் விஷால் போட்டி?- அதிரடி திட்டத்தின் பின்னணியில் யார் தெரியுமா?

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் விஷால் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதன் பின்னணியில் யார் உள்ளார் என்பது குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துகொண்டுள்ளன. இவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே கடும் சவால்களை எதிர்கொண்டார்.

Continue reading →

சளி, இருமலுக்கு மருந்தாகும் தபசு முருங்கை

நமக்கு அருகில், எளிதில், சாலையோரத்தில், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான

Continue reading →

மொபைல் ஆப்ஸ்

தமிழ் மருத்துவம் 

பொதுவாக மொபைல் ஆப்ஸ் என்றாலே ஆங்கிலத்தில் இருக்கும். அதனால் பலருக்கும் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில் சிக்கல். லோக்கல் மொழிகளிலிருக்கும் ஆப்ஸ் ஆங்கில ஆப்ஸ் அளவுக்குத் தரமாக இல்லையென்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது.  இந்த ஆப், அந்தக்

Continue reading →

விலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்

பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள். ‘‘உங்கள் உடலில் இளமை  விலகி, முதுமை நெருங்குவதை உங்கள் கைகளைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம்.  சருமம் தளர்ச்சியடைவது, நகங்களின் நிற மாற்றம் எனக் கைகள் தரும் அலாரத்தைக் கவனித்து உரிய கவனம் கொடுத்தால், இளமைத் தோற்றத்தை நீட்டிக்கச் செய்யலாம்’’ என்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் சினேகலதா. அவர் சொல்லும் செக் பாயின்ட்ஸ் இதோ…  

வறண்ட சருமம்

Continue reading →