Advertisements

மொபைல் ஆப்ஸ்

தமிழ் மருத்துவம் 

பொதுவாக மொபைல் ஆப்ஸ் என்றாலே ஆங்கிலத்தில் இருக்கும். அதனால் பலருக்கும் அதை முழுமையாகப் பயன்படுத்துவதில் சிக்கல். லோக்கல் மொழிகளிலிருக்கும் ஆப்ஸ் ஆங்கில ஆப்ஸ் அளவுக்குத் தரமாக இல்லையென்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது.  இந்த ஆப், அந்தக்

குறையைத் தீர்க்கிறது. தமிழில் உடல்நலக் குறிப்புகளைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்குகிறது. அதனால்தான் பல்லாயிரக்கணக்கானோர் இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்திருக்கிறார்கள். ஆப்ஸ் ஸ்டோரில் இதற்கு 4.6 ரேட்டிங்கும் தந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு பருவத்துக்கும் அணிய வேண்டிய ஆடைகள், மேற்கொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பி.எம்.ஐ இண்டெக்ஸ், நோய்கள் பற்றிய தகவல்கள் என முழுமையான உடல்நலக் குறிப்புகளை இந்த ஆப் தருகிறது.
ப்ளே ஸ்டோர் லிங்க்: http://bit.ly/2zCv0Q6

மூத்தோர் சொல்
முன்னோர்கள் சொன்ன விஷயங்கள்தாம் இப்போதெல்லாம் வாட்ஸ்அப்பில் அதிகமாகப் பரவுகின்றன. அவற்றில் எவை உண்மை, எவை பொய் எனப் பிரித்துப் பார்க்கவெல்லாம் யாருக்கும் நேரமில்லை. இந்த ஆப், அந்த வேலையை அழகாகச் செய்கிறது. இயற்கை மருத்துவம் பற்றிய செய்திகள், நோய்கள், அவற்றுக்கான மருந்துகள், அழகுக் குறிப்புகள், வீட்டு வைத்தியங்கள் பற்றிய தகவல்கள் என அதிகம் தெரியாத ஏகப்பட்ட தகவல்கள் இந்த ஆப்-ல் உண்டு. லட்சங்களைத் தாண்டி டவுன்லோடு செய்யப்பட்டிருக்கும் இந்த ஆப் ப்ளே ஸ்டோரில் ஐந்துக்கு 4.4 ரேட்டிங் பெற்றிருக்கிறது.
ப்ளே ஸ்டோர் லிங்க்:http://bit.ly/2iQix1n

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: