Advertisements

Daily Archives: திசெம்பர் 5th, 2017

அட்மின்களுக்கு புதிய அதிகாரம்.. வாட்ஸ் ஆப் அப்டேட்!

இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கும் வாட்ஸ் ஆப் அப்ளிகேஷன் அப்டேட்டில் குரூப் அட்மின்களுக்கு புதிய அதிகாரம் வழங்கப்பட இருக்கிறது. குரூப்பில் இருக்கும் நபர்களின் செயல்பாட்டை அட்மீன்கள் இனி எளிதாக கட்டுப்படுத்த முடியும்.

ஏற்கனவே வாட்ஸ் ஆப் அப்டேட்டில் இன்னும் நிறைய வசதிகள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. யூ டியூப் பார்க்கும் வசதி, குரூப் வீடியோ கால் வசதி என நிறைய வசதிகள் சேர்க்கப்பட இருக்கிறது.

இந்த புதிய குரூப் அட்மின் வசதி நிறைய பிரச்சனைகளை கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய அப்டேட்

Continue reading →

Advertisements

காதுகளை கவனி

தாய் கருவுற்றபோது ஏற்படும் கருவில் உள்ள குழந்தையின் உள்காதைப் பாதிக்கலாம். தாய்க்கு ஏற்படும் நோய்களும் தாய்மைப்பேற்றின்போது உட்கொள்ளும் மருந்துகளும் கருப்பையில் உள்ள குழந்தையின் காதுகளை மந்தப்படுத்தும். குறிப்பாக அம்மை, டைபாய்டு, நுண்கிருமிகளால் ஏற்படும் தொற்றுநோய்களால் இந்த நிலை ஏற்படலாம்.
குறைமாதத்தில் குழந்தை பிறந்தாலும் பிரசவவலி எடுத்து அதிகநேரம் கழித்துப்பிறந்தாலும்

Continue reading →

கொசுவின்றி அமையுமா உலகு?

நாராயணா… இந்தக் கொசுத் தொல்லை தாங்கலைடா! மருந்து அடிச்சுக் கொல்லுங்கடா…’’ என்று `சூரியன்’ படத்தில் கவுண்டமணி சொல்லும் ஃபேவரைட் டயலாக்தான் இன்று பலரின் மைண்ட் வாய்ஸ்.  

Continue reading →

ஜெயலலிதா- கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள்

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5-ம் தேதி வருகிறது. ஜெயலலிதா பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவர் கடந்து வந்த பாதையின் முக்கிய மைல்கல்கள் இங்கே.

24பிப்ரவரி 1948

Continue reading →

இனிப்பான ஆபத்து அறிவோம்

ரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு சர்க்கரையை அறவே தவிர்த்து விடுவார்கள் சிலர். ஆனாலும், அவர்கள் உட்கொள்ளும் பல உணவுகளிலும் மறைமுகமாகச் சர்க்கரையின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.   

ஒரு நாளைக்கு 30 கிராமுக்கு மேல் சர்க்கரை உட்கொள்ளக் கூடாது என்கிறது ஒரு பரிந்துரை. நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கும் அதிகமாக மறைந்திருக்கிறது சர்க்கரை.

Continue reading →