Advertisements

Daily Archives: திசெம்பர் 6th, 2017

சந்து பொந்துகளில் புகுந்து செல்ல வேண்டுமா? இதோ கூகுள் மேப்பின் புதிய வசதி

டிராபிக்கில் சிக்கி தவிக்கும் பைக் ஓட்டுநர்களுக்கு கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்பில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் பயன்படுத்தாத நபர்கள் யாருமே இல்லை என கூறலாம். வழி தெரியவில்லை என்றால் முதலில் நமக்கு நினைவில் வருவது கூகுள் மேப் தான். யாரிடமும் வழி கேட்க வேண்டாம். செல்ல வேண்டிய இடத்தின் பெயரை டைப் செய்தால்,

Continue reading →

Advertisements

உங்கள் குக்கரை இப்படியெல்லாம் பராமரிக்கலாமே!

  • குக்கரைக் கவிழ்த்துப் போட்டுத் தேய்க்கக் கூடாது. அப்படித் தேய்த்தால் மேல்பகுதி தரையில் உராயும்போது காஸ்கட் வளையம் விரிந்து விடும். 
  • குக்கரில் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் பிரிஜ்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப்பார்த்தால் சரியாக இருக்கும்.

Continue reading →

நான் அடிமை இல்லை – டீஅடிக்‌ஷன் டிப்ஸ்

தற்கும் அடிமையாவது பிரச்னைதான். அது மது, புகை போன்ற போதை வஸ்துகளோ அல்லது ஏதாவது ஒரு பழக்கமோ. அடிக்‌ஷன் என்பது நம் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். ஒரு பழக்கத்துக்கு அடிமையாகி மீண்டும் அதிலிருந்து வெளியே வருவது அவ்வளவு சிரமமல்ல; முடியாததும் அல்ல. அப்படி, என்ன மாதிரியான அடிக்‌ஷன்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்து மீள நாம் என்ன செய்ய வேண்டும் என்பன பற்றிய முழுமையான கையேடு இது.

Continue reading →

கண்களுக்கு குளிர்ச்சி தரும் சித்தாமுட்டி

நலம் தரும் நாட்டு மருத்துவம் பகுதியில் மிகவும் பயனுள்ள, செலவும் பக்கவிளைவுகளும் இல்லாத மருத்துவ முறையை அறிந்து பயன்பெற்று வருகிறோம். இதன் தொடர்ச்சியாக இன்று சித்தாமுட்டி

Continue reading →

டேர்ம் இன்ஷூரன்ஸ்… ஏன், எதற்கு, எப்படி?

புதிதாக ஒரு கார் வாங்குகிறீர்கள். அந்த காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை, அதை சாலையில் ஓட்டிக் கொண்டு செல்ல முடியாது. நீங்கள் புதிதாக வாங்கிய ஹூண்டாய்-ஐ10 காருக்கு ஆண்டொன்றுக்கு  இன்ஷூரன்ஸ் பிரீமியமாக சுமார் ரூ.18,000 கட்டுவீர்கள். இதுவே, மாருதி 800-ஆக இருந்தால், சுமார் ரூ.8,000 பிரீமியமாகக் கட்டுவீர்கள். ஆனால், இவை எல்லாவற்றையும் வாங்கும் உங்களுக்காக எவ்வளவு இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்திருக்கிறீர்கள்?  

Continue reading →