Advertisements

Daily Archives: திசெம்பர் 14th, 2017

கழுகிடம் கற்றுக் கொள்வோம்!

தன்னம்பிக்கை

அதிகாரம், சுதந்திரம், மேன்மை, 360 டிகிரி தொலைநோக்குப் பார்வை என்பதால்தான் பறவைகளின் ‘சக்கரவர்த்தி’ என்ற பெருமையை பெறுகிறது கழுகு. வேட்டையாடும் யுக்தியை தன் சிறப்பியல்பாகவே பெற்றதனாலேயே, அதிகார ஆணவத்தில் இருக்கும் அமெரிக்காவின் தேசியப்பறவை என்ற அந்தஸ்தும் கழுகுக்கு கிடைத்திருக்கிறது.இத்தனை சிறப்புகள் கொண்ட கழுகிடம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டிய சில தலைமைப் பண்புகள் இருக்கின்றன… Continue reading →

Advertisements

சாந்தி முகூர்த்தம்: முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க!

சென்னை: ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் முதலிரவு வாழ்நாளில் மறக்கமுடியாது. அந்த முதலிரவுக்கு முக்கியமாக முகூர்த்தம் குறிப்பார்கள். அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தவே இந்த கட்டுரை.

Continue reading →

ஆபரேஷன் ஆர்.கே.நகர் – அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்!

ஆர்.கே. நகரைச் சுற்றிவிட்டு அலுவலகம் வந்தார் கழுகார். ‘‘ ‘குறைந்த வாக்கு வித்தியாசமாக இருந்தாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்’ என்பது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி இட்டுள்ள கட்டளை’’ என்ற பீடிகையுடன் செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.
‘‘என்ன செய்கிறது அ.தி.மு.க?’’

Continue reading →

உடலின்நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கும் ஜிம் பால் பயிற்சிகள்

சைக்ளிங் மெஷின், ட்ரெட்மில்லில் ஓடுவது எனக் கடுமையான பயிற்சிகளால் மட்டுமே உடலை வலுவாக வைத்திருக்க முடியும் என்றில்லை. ஜிம் பால் பயிற்சிகள் மூலமாகவும் உடலை வலுவாக்கலாம். உடலின் நெகிழ்வுத்தன்மை, அழகான உடல் கட்டமைப்பு, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது  எனப் பல்வேறு பலன்களை அள்ளித்தரும் ஜிம் பால் பயிற்சிகள் பற்றிப் பார்க்கலாம்.

Continue reading →