Advertisements

Daily Archives: திசெம்பர் 17th, 2017

போட்டி போட்டு பணம் வினியோகம்

ஆர்.கே.நகரில் தேர்தல் கமிஷன் தவிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, கன ஜோராக நடந்து வருகிறது. பட்டுவாடா செய்வோருக்கு, பெண்கள் ஆதரவு அமோகமாக இருப்பதால், தடுக்க முடியாமல், போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் பரிதவித்து வருகின்றனர்.

Continue reading →

Advertisements

எங்கே செல்லும் இந்த ஆர்.கே.நகர் பாதை? எந்த நிமிடத்திலும் க்ளைமாக்ஸ் அறிவிப்பு?

சென்னை: தமிழகத்தின் மிகப் பெரும் அவமான சின்னமாக உருவாகிக் கொண்டிருக்கிறது ஆர்.கே.நகர். இம்முறையில் ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ரத்து செய்யடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் அரங்கேறிவிட்டது. எந்த நிமிடத்திலும் ஆர்கே நகர் தேர்தல் மீண்டும் ரத்து என்கிற அறிவிப்பு வெளியாகலாம் என்றே கூறப்படுகிறது.

Continue reading →

ஜெ., உடல் நிலை குறித்து பொய்யான தகவல் சொன்னது உண்மையே !

ஜெ., உடல் நிலை குறித்து, பொய்யான தகவல் சொன்னது உண்மையே’ என, சென்னை,அப்பல்லோ மருத்துவ குழுமத் தலைவர், பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சட்டம் – ஒழுங்கு பிரச்னையை தடுப்பதற்காகவே, அவ்வாறு கூறியதாகவும், அவர் திடீர் விளக்கம் அளித்துள்ளார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெ., அனுமதிக்கப்பட்டது உறுதியாகி உள்ளது.

Continue reading →

நிர்வாகிகளை மிரட்டிய எடப்பாடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்.கே. நகர் தொகுதியில் மையம் கொண்டுள்ளதால், அங்கேயே கழுகாரும் வலம்வந்து கொண்டிருந்தார். அங்கிருந்து அலுவலகம் வந்த கழுகாரைப் பார்த்ததும், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் தரப்புக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதே?’’ என்றோம்.

Continue reading →