Advertisements

Daily Archives: திசெம்பர் 18th, 2017

1 லட்சம் வாக்குகளுக்கு ரூ.60 கோடி! – தி.மு.கவை உறைய வைத்த தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான காரணங்களைத் தேடி வருகின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். ‘ வாக்குக்கு ஆறாயிரம் என தினகரனும் ஐந்தாயிரம் என அ.தி.மு.கவும் தி.மு.கவும் களமிறங்கியுள்ளன. 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைகளை இறைப்பதன் மூலம், தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார் தினகரன். இந்தத் தேர்தலில் அவர் மட்டும்தான் லாபம் பார்க்கப் போகிறார்’ எனக் கொந்தளிக்கின்றனர் பா.ஜ.கவினர்.

Continue reading →

Advertisements

உங்களைப் பணக்காரர் ஆக்கும் 10 விஷயங்கள்!

1. ஒரு விதையைப் பெட்டிக்குள் அடைத்து வைத்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அது விதையாகவே இருக்கும். அதையே மண்ணில் விதைக்கும்போதுதான் அது செடியாக, மரமாக வளர்ந்து பயனளிக்கும்.அதுபோலத்தான் நம்முடைய பணமும் முதலீடு செய்தால் மட்டுமே வளர்ச்சியடையும். 

2. முதலீடு செய்தால் மட்டும் போதாது; முதலீடு என்பது விலைவாசியைத் தாண்டி வளர்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் நாம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறோம் என அர்த்தமாகும்.

Continue reading →

மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டுக் கடன்… குறைக்கப்பட்ட வட்டி… கூடுதல் சலுகைகள்!

கையிருப்புப் பணத்தைக்கொண்டு வீடு கட்டுவதைவிட, கடன் பெற்று வீடு கட்டுவதே லாபகரமானது என்ற நிலைப்பாடு நிரூபணமாகி வரும் காலகட்டம் இது. இதனை உறுதிப்படுத்துவது போல், வங்கிகளும், வீட்டுக் கடன் தரும் நிறுவனங் களும், போட்டி போட்டுக்கொண்டு வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.

இவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளுவது போல், இதுவரை இல்லாத அளவில் வட்டியைக் குறைத்து, சலுகைகளைக் குவித்து, தனது ஊழியர்களுக்கான வீடு கட்டும் முன்பண விதிகளை விசாலமாக்கி ஆணை பிறப்பித்திருக் கிறது மத்திய அரசு.

Continue reading →