Advertisements

Daily Archives: திசெம்பர் 19th, 2017

முதலுதவி அறிவோம்!

ஐயோ அம்மா வலிக்குது… விளையாடுறப்ப விழுந்துட்டேன்… முட்டியில ரத்தம் வருது!” என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ”சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது? பிளாஸ்டர் தீர்ந்துபோச்சா… அடடா!” என்று அம்மாக்கள் டென்ஷனாகும் காட்சிதான்

Continue reading →

Advertisements

புண்களை ஆற்றும் மருத்துவம்

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், காய்ச்சலை தணிக்க கூடியதும், சளி, இருமல் பிரச்னைகளுக்கு மருந்தாக அமைவதும், சொரி, சிரங்கு உள்ளிட்ட

Continue reading →

வங்கியில் பணத்தைப் போட்டால், நீங்கள் வட்டி தரவேண்டியிருக்கும்!

மீபத்தில் வெளிவந்த ஒரு சர்வதேச ஆய்வறிக்கை, உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு பெரும் நெருக்கடியில் சிக்கினால் வட்டி விகிதம் என்பது பூஜ்யத்துக்குக் கீழே அதாவது, நெகட்டிவாக சென்றுவிட வாய்ப்புள்ளது என்று எச்சரித்திருக்கிறது. அதாவது, வங்கியில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், வங்கி உங்களுக்கு வட்டி தருவதற்குப் பதிலாக, வங்கிக்கு நீங்கள் வட்டி தர வேண்டியிருக்கும்!

Continue reading →

வெற்றிலை, மருதாணி, அகத்தி… சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் எளிய மூலிகைகள்!

ன் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு… நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.’ இது வெறும் டயலாக் அல்ல. உண்மை. நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை. இவற்றை நம் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். அந்த மூலிகைகள் என்னென்ன… அவற்றின் பலன்கள் என்னென்ன. பார்க்கலாமா?

Continue reading →