Advertisements

Daily Archives: திசெம்பர் 21st, 2017

ட்ரக்கியோஸ்டமி முடிந்த ஜெயலலிதாவால் ஜூஸ் அருந்த முடியுமா..? மருத்துவம் என்ன சொல்கிறது?!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை, தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவிவந்த நிலையில் இந்த வீடியோ மேலும் பரபரப்பைக் கிளப்பியது.

Continue reading →

Advertisements

‘சிங்கிள் சைல்டு சிண்ட்ரோம்’

சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்… கூட்டுக் குடும்பங்கள் சிதைந்த பின்னர் நம் சமூகம் சந்தித்த பிரச்னைகளில் இதுவும் ஒன்று. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தபோது பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்றாலும்கூட, வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி, சித்தி, அத்தை போன்றோர் குழந்தைகளை நன்றாகக் கவனித்துக் கொண்டனர். குழந்தைகள், பெற்றோர் மட்டுமின்றி ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் அரவணைப்போடு வளர்ந்தனர். பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பாதுகாப்போடு இருக்கிறார்கள் என்று நிம்மதியுடன் வேலைக்குச் சென்றனர்.  

Continue reading →