Advertisements

Daily Archives: திசெம்பர் 25th, 2017

ஸ்டாலின், தினகரன் கூட்டுச் சதியே எங்களது தோல்விக்குக் காரணம்- முதல்வர் பரபர புகார்

சென்னை: ஆர்.கே.நகர் மக்களை மாயாஜாலம் மற்றும் தில்லுமுல்லு செய்து தினகரன் வெற்றிபெற்றுள்ளதால் இதுமுறையான வெற்றியல்ல, மேலும் இது அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று அக்கட்சியின் உயர்மட்டக்குழுவின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பலரை நீக்கி முடிவெடுக்கப்பட்ட

Continue reading →

Advertisements

10,000 மருந்து வகைகள்… 1200 காம்பினேஷன்கள்…

ந்திய மருத்துவச் சந்தை வித்தியாசமானது. ஒரே காம்பினேஷனில் பல பிராண்டுகள் மருந்துகளை விற்பதுண்டு. ஆனால், ஒவ்வொன்றுக்கும் விலையில் அவ்வளவு வித்தியாசம் இருக்கும். சில சமயம், விலை பிரச்னையில்லை என்றாலும் நமக்குத் தேவையான காம்பினேஷன் கிடைக்கவே கிடைக்காது. மருந்துக் கடைக்காரர் தரும் வேறு பெயரிலான மருந்தை வாங்கவும் தயக்கம். இந்த ஆப் இதற்கான தீர்வை நோக்கி நகர்கிறது. 10,000 மருந்து வகைகளையும் 1200-க்கும் அதிகமான காம்பினேஷன்களையும் இந்த ஆப் பட்டியிலிட்டிருக்கிறது. மாற்று மருந்து எவை, அவற்றின் விலை, எந்த பிராண்டு என்பனவற்றை அழகாகப் பிரித்துக்காட்டுகிறது.  மருத்துவக் குழுவினரின் உதவியுடன், தினமும் இந்தப் பட்டியலை அப்டேட்டும் செய்துவருகிறார்கள்.
ப்ளே ஸ்டோரில் ஒரு லட்சம் பயனர்களுடன் ஐந்துக்கு 4.5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது இந்த ஆப்.
டவுன்லோடு செய்ய: http://bit.ly/2Bi69hU

நலம் தரும் மருத்துவம்!

இடுப்புச் சுற்றளவு சராசரியாக, பெண்களுக்கு, 80 செ.மீ., ஆண்களுக்கு, 90 செ.மீ., இருக்க வேண்டும். உடல் எடை மீதும், ஒரு கண் வைத்திருக்க வேண்டும். இவை கூடுவது போல தோன்றினால், நன்றாக நடக்க வேண்டும்; உணவைக் குறைக்க வேண்டும்; முழுவதும் தவிர்க்கக்

Continue reading →

மனசே மனசே… குழப்பம் என்ன!

எண்ணங்களுக்கு சக்தி இருக்கிறது என்பது, நம் எல்லாருக்கும் தெரியும். நமக்கு, ஒரு நாளைக்கு, 60 ஆயிரம் எண்ணங்கள் வந்து போகின்றன. அமெரிக்காவில் உள்ள, ‘இன்ஸ்டிடியூட் ஆப் ஹாத் மேத் பவுண்டேஷன்’ என்ற அமைப்பினர், ஒரு முக்கிய விஷயத்தை கண்டுபிடித்து உள்ளனர். அதாவது, ‘மனிதர்களின் மூளையில் இருந்து வெளியாகக் கூடிய எண்ணங்களின் சக்தியான, ‘எலக்ட்ரோ மேக்னடிக் வைப்ரேஷனை’ விட, இதயத்தில் இருந்து உணர்வுகள் மூலம்

Continue reading →