Advertisements

மருந்துகளுக்கான ‘ஃப்ளிப்கார்ட்’

டாக்டர் எழுதித்தரும் மருந்துகளை ஒரு முறை இந்த ஆப்-ல் என்டர் செய்துவிட்டால் போதும்; மருந்துகளை வீடு தேடி வந்து டெலிவரி செய்கிறார்கள். மருந்துகள் தீரும் நேரத்துக்கு முன்பாகவே நமக்கு நினைவுபடுத்துகிறது இந்த ஆப். மருந்தின் விலையிலிருந்து அதன் காம்பினேஷன் வரை தெளிவாக ஆப்பிலேயே பார்த்துக்கொள்ளலாம். ஆர்டர் செய்த மருந்து எங்கிருக்கிறது என்பதை லைவாக ட்ராக் செய்யலாம். மருந்துகளுக்கு 10 முதல் 20 சதவிகிதம் தள்ளுபடியும் உண்டு. அவை தவிர சில வங்கிக்கணக்குகளுக்குக் கூடுதலாகத் தள்ளுபடியும் உண்டு. 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் இந்த ஆப், ப்ளே ஸ்டோரில் 4.4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கிறது.

டவுன்லோடு செய்ய:http://bit.ly/2BfSIiP

Advertisements
%d bloggers like this: