Advertisements

Daily Archives: திசெம்பர் 28th, 2017

விடைபெறும் 2017: இணையத்தை வளைத்து தேடிய இந்தியர்கள்!

இணையதளத்தின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துவிட்ட நிலையில், ஒவ்வோர் ஆண்டும் மக்கள் இணையத்தில் எதைத் தேடினார்கள் என்ற விஷயமும் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. அந்த வகையில் இந்தியர்கள் 2017-ல் அதிகம் தேடிய விவரங்கள் என்னென்ன?

சினிமா

Continue reading →

Advertisements

உடனடி முத்தலாக்கை குற்றமாகக் கருதி 3 ஆண்டு சிறைத் தண்டன விதிக்க வகை செய்யும் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றம்

உடனடி முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. எனினும், மாநிலங்களவையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இதை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 28.12.2017

ராங் கால் – நக்கீரன் 28.12.2017

Continue reading →

ஊசி போட்டால் வலிக்காது!

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் அம்மாக்கள் பொதுவாக கேட்பது, ‘டாக்டர், எனக்கு ஆப்பரேஷன் செய்த போது, முதுகில் இன்ஜெக் ஷன் போட்டாங்க; அப்போது வந்த முதுகு வலி இன்னும் சரியாகவில்லை’ என்று! ஆப்பரேஷன் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு பின், 10 ஆண்டுகளுக்குப் பி சொல்கின்றனர். இன்னும் சிலர், 65, 70 வயதில் கூட, ‘எனக்கு ஆப்பரேஷன் செய்ததால் ஏற்பட்ட முதுகு வலி, இன்னும் சரியாகவில்லை’ என்கின்றனர்.

Continue reading →