Advertisements

Daily Archives: திசெம்பர் 29th, 2017

உப்பிலும் கொடுக்கலாம் ஒத்தடம்

த்தடம்… இயற்கை மருத்துவத்தில் சொல்லப்படும் முக்கியமான, எளிமையான, இயற்கையான ஒரு வைத்திய முறை. இது உடலில் ஏற்படும் அதிக வலி மற்றும் வீக்கத்தைப் போக்கும். வெந்நீர் ஒத்தடம், ஐஸ் ஒத்தடம், கடுகுப் பசை ஒத்தடம், மூலிகை இலை ஒத்தடம், உப்பு ஒத்தடம், மணல் ஒத்தடம், கரி ஒத்தடம்… என்று  இதில் பல வகைகள் உள்ளன. ஒத்தடம் கொடுப்பது எப்படி? எந்தெந்தப் பொருள்களைப்

Continue reading →

Advertisements

சீனியர் சிட்டிசன்ஸ் நெஞ்சுச்சளியைக் கவனியுங்கள்

தய நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஞாபகமறதி வரிசையில் இப்போது பெரியவர்களைப் படுத்தி எடுக்கும் நோயாகச் சேர்ந்திருக்கிறது நெஞ்சுச் சளி. மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பைவிட, நெஞ்சுச் சளியைக் கவனிக்காமல் விடுவதால் நுரையீரலில் சளி கோத்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.  நெஞ்சுச் சளியில் இருந்து விடுபடுவது எப்படி?  அறிகுறிகள்,

Continue reading →

அழகு என்பது ஆரோக்கியம்!

ஸ்கின் கேர்

`அழகு என்பது ஓர் ஆற்றல். புன்னகை என்பது ஓர் ஆயுதம்’ என்றொரு பழமொழி உண்டு. இன்றைய சூழலில் அழகு என்பது ஆரோக்கியம். சருமப் பராமரிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினாலே முழு ஆரோக்கியத்தை நோக்கி நாம் முன்னேறுவோம். இதோ… நம் கிச்சன்

Continue reading →

மனமே மருந்து!

ஒரு மருந்து ஆராய்ச்சியாளரோ, மருந்து நிறுவனமோ தமது புதிய மருந்தை, குறிப்பிட்ட நோய் பாதிப்பு உடையவர்களுக்குக் கொடுத்துச் சிகிச்சையளிக்க வேண்டும் என்று விரும்பினால் அதை முதலில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதற்குப் பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் தேவை.

Continue reading →