Monthly Archives: ஜனவரி, 2018

கிழங்குகள் தரும் சத்துகள்

குறைந்தபட்சம் உருளைக்கிழங்கு பொரியல் போதும்; ஒரு குழந்தையை ரசம் சாதம் சாப்பிட வைக்க. சலிப்பூட்டும் வெக்கை நிறைந்த பேருந்துப் பயணத்தில் ஜன்னல் வழியே விற்கப்படும் நான்கு பனங்கிழங்குகள் போதும்; பயணத்தை ரசனையாக்க. ஆதி மனிதனுக்கும், பஞ்சகாலத்திலும் பக்கபலமாக இருந்து பசியாற்றியவை கிழங்குகளே.  Continue reading →

இண்டர்வ்யூக்களில் கேட்கப்படும் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும்!

இன்டெர்வியூல உங்க முன்னாடி உக்காந்துருக்க போறவங்க என்ன கேக்க போறாங்கன்னு தெரிஞ்சா எப்பிடி இருக்கும்?

கண்டிப்பா அவுங்க மனச நம்மால படிக்க முடியாது. ஆனா மறுபடியும் மறுபடியும் கேக்கப்படற 31 கேள்விகள் எங்க கிட்ட இருக்கு. அத உங்க கிட்ட பகிர்ந்துக்க போறோம். நாங்க மேலும் உங்களுக்கு சொல்றது என்னனா, எந்த கேள்விக்கும் இப்படித்தான் பதில் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டு இன்டெர்வியூ போகாதீங்க. அங்க உங்க பதில்களுக்கு என்ன விதமான எதிர்வினை இருக்குன்னு பாத்திட்டு அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா பதில் சொல்ல ஆரம்பியுங்க.

1. டெல் மீ அபௌட் யுவர்செல்ப் :

Continue reading →

உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியலில் குதிக்க காரணம் என்ன? பின்னணி தகவல்கள்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் திடீரென அரசியலில் குதித்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏன் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயநிதி ஸ்டாலின், தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டு, நயன்தாரா, ஹன்சிகா போன்ற முன்னணி கதாநாயகிகள், காமெடியன்களுடன் நடிக்க வைக்கப்பட்டபோதே, அவரை அரசியலுக்கு கொண்டுவர போடப்படும் அச்சாரம் இது என்ற கருத்தை அரசியல் விமர்சகர்கள் கூறினர்.

Continue reading →

வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது?

டாக்டர்கள் என்றால் வெள்ளை கோட், வக்கீல்களுக்கு கறுப்புகோட், காவல்துறையினருக்கு காக்கிசட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்… என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள்

Continue reading →

முடிவில்லாத பிரச்னையா முடி?

மனிதனுக்கு அழகு தருபவைகளில் ஒன்று முடி.சத்தான உணவுகளை உட்கொண்டு  நல்ல உடல் நலத்துடன் இருந்தால்  தலைமுடி செழுமையாகவே கரு கருவென வளரும். உடல் கோளாறுகள், மன உளைச்சல்கள், வைட்டமின்களின் குறைபாடுகள், வயது  ஆகியவை தலை முடியை பெரிதும் பாதிக்கின்றன. நமது உணவில் போதிய புரதச்சத்துக்கள் இல்லையெனில் முடிகள் உடைந்து போகவும்

Continue reading →

குறுகிய கால முதலீடு… எது பெஸ்ட்?

ட்டி விகிதம் 2015-ல் 9 சதவிகிதமாக இருந்தது; இன்று படிப்படியாகக் குறைந்து 7 சதவிகிதமாக இருக்கிறது. இது பாதுகாப்பான முதலீட்டை நாடிச்செல்பவர்களுக்கும் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கும் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், குறுகிய கால முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்ட் திட்டங்களுக்குப் பதிலாக ‘மாற்று முதலீட்டுத் திட்டங்களை’ பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.   

குறுகிய காலத்தில் பங்குச் சந்தை தந்த லாபம்

Continue reading →

பருவ வயதில் பருக்கள்.

இப்பொழுதெல்லாம் பருவ வயதில் மட்டுமல்ல, பருவம் கடந்தும் வருகிறது பருக்கள். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், பருவ வயது வந்துவிட்டாலே அனைவருக்குமான பொதுவான பிரச்னையாகிவிட்டது. இதனால் இளைஞர்களின் முகத்தையும் மனதையும் வாடச் செய்துவிடுகின்றன இந்த பருக்கள். இந்த பருவிலிருந்து நம் சருமத்தைக் காத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன், அதைப்பற்றிய சில விஷயங்களை புரிந்து கொள்வோம்.

Continue reading →

பாதாம் சாப்பிட்டால், ‘பக்கா’ ஆகலாம்!

தினமும், நான்கு பாதாம் பருப்பு சாப்பிடுவதால், 8 – 12 சதவீதம், உடலில் உள்ள, கெட்ட கொழுப்பு கரைகிறது’ என, மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், எடை குறைப்பில் பாதாமின் பங்கு முக்கியமானது.

Continue reading →

உயிர் காக்கும் மருந்துகளில் அறியாமை வேண்டாம்!

செய்தித்தாள்களில் அடிக்கடி தென்படும் செய்திகளில் ஒன்று போலி மருந்துகள் பிடிபடுவது.  உயிர்காக்கும் மருந்துகளே உடலைப் பதம்பார்க்கும் கொடுமைகள் இவற்றால்தான் நடைபெறுகின்றன. வியாபாரிகளிடம் இப்படிப்பட்ட தவறுகள் இருப்பது ஒருபக்கம் என்றால், இன்னொருபக்கம் மக்களும் மருந்துகளை வாங்குவதிலும்,

Continue reading →

ஆதார், வங்கி கணக்கு விபரம் காக்க அறிமுகமாகிறது புதிய மென்பொருள்

ஆதார், மொபைல்போன் எண், வங்கி கணக்கு போன்றவற்றின் தகவல்கள் கசியாமல் பாதுகாக்க, நவீன மென்பொருளை, அண்ணா பல்கலை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, பல்கலையில் சிறப்பு ஆராய்ச்சி மையம், பிப்., 1ல், திறக்கப்பட உள்ளது.

Continue reading →