Advertisements

Daily Archives: ஜனவரி 1st, 2018

தினகரனின் சீக்ரெட் கேம் – புதிய அமைச்சரவை?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் வென்றபிறகு ஆளும்கட்சிக்குள் குழப்பங்கள் அதிகமாகின்றன” என்றபடி கழுகார் உள்ளே நுழைந்தார்.
‘‘ஒரே ஒரு எம்.எல்.ஏ-வாக தினகரன் வென்றிருப்பதால் ஆளும் கட்சிக்குள் என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது? முதல்வர் எடப்பாடியையும் துணை முதல்வர் பன்னீரையும் அவர் என்ன செய்துவிட முடியும்? அவர்தான் சுயேச்சை உறுப்பினர் ஆச்சே!” என்றோம்.

Continue reading →

Advertisements

எக்ஸ்ரே ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்!

ருத்தருக்குக் கால் உடைஞ்சி போகுதுன்னு வெச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா… அந்த ஆளைப் படுக்கப் போட்டு இரண்டு பக்கமும் நாலு பேர் உட்கார்ந்து கையையும் காலையும் அமுக்கிப் பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வெச்சு அமுக்கிப் பார்த்தே அவரோட அனுபவத்தை வெச்சுக் குத்துமதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்னு கணக்குப் போட்டு ஒரு தப்பையை வெச்சுக் காலைச் சுத்தி இறுக்கிக் கட்டிவிட்டுருவார். 

Continue reading →

ஹேப்பியா சாப்பிடலாம் ஹெல்த்தி ஸ்நாக்ஸ்

நாள் முழுவதும் முழு எனர்ஜியுடன் இருந்தால்தான் பள்ளி, பணியிடங்களில் சுறுசுறுப்பாக வளையவர முடியும்.  அதற்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் தங்கள் உணவுத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டியுள்ளது. மூன்றுவேளை உணவில் மட்டும் சரிவிகிதச் சத்துணவைப் பின்பற்றி விட்டு, இடையில் கொறிக்கும் நொறுக்குத்தீனிகள்  கொழுப்பு மிகுந்தவையாக இருந்தால்

Continue reading →

HAPPY NEW YEAR -2018

www.hdnicewallpapers.com