ஆன்மிக அரசியல் என்றால் என்ன?’ – ரஜினிகாந்த் புது விளக்கம்
ஆன்மிக அரசியலை அனைவரும் சேர்ந்து முன்னெடுப்போம்’ என்று கூறி தன் அரசியல் பிரவேசத்தை சில நாள்களுக்கு முன்னர் ஆரம்பித்தார் நடிகர் ரஜினிகாந்த். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தொடர்ந்து கருத்துகள் கூறி வரும் நிலையில், `ஆன்மிக அரசியல் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ரஜினி விளக்கமளித்துள்ளார்.
புனர் ஜன்மமும் புண்ணிய தலங்களும்!
பூர்வ ஜன்ம புண்ணியம்!
ஒருவருக்கு ஜாதகம் கணிக்கும்போது, முதலில் ஒரு சுலோகத்தைக் குறிப்பிடுவார்கள்.
‘ஜனனீ ஜன்ம சௌக்யானாம் வர்த்தனீ குலஸம்பதாம் பதவீ பூர்வ புண்யானாம் லிக்யதே ஜென்ம பத்ரிகா’
ஒருவருக்கு இந்தப் பிறவியில் ஏற்படக் கூடிய உயர் கல்வி, அதிகாரப் பதவி, வசதி வாய்ப்புகள், சுக துக்கங்கள் அனைத்துமே அவருடைய பூர்வபுண்ணியத்தின் பலனாகவே ஏற்படுகின்றன.
டெலிகேட் பொஷிசன்.. கட்சி ஆரம்பித்ததும் ரஜினிகாந்த்துக்கு காத்திருக்கும் பெரிய சவால்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் பல வருட சஸ்பென்ஸ்சை உடைத்து, தான், அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பல வருடங்களை அவர் எடுத்துக்கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.
1996 முதலே அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினிகாந்த் பெயர் அடிபட்டு வந்த நிலையில், அவர் இப்போதுதான் பாசிட்டிவ் சிக்னல் காட்டியுள்ளார்.
இத்தனை வருடங்கள் ரஜினிகாந்த் யோசித்ததற்கு பல காரணங்கள் உள்ளன.
அழகான ஆபத்து! ஷாம்பு முதல் லிப்ஸ்டிக் வரை
தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பு தொடங்கி பாதத்துக்கான மாய்ஸ்சரைசர் வரை அழகு சாதனப் பொருள்களில் கலந்துள்ள ரசாயனங்கள் ஏராளம். ‘`கண்டிஷனர், ஃபேஸ்வாஷ், ஃபேர்னஸ் க்ரீம், லிப்ஸ்டிக்,
ஐ லைனர் என நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு காஸ்மெடிக் பொருளிலும் ஆரோக்கியத்துக்கு எதிரான பொருள்கள் கலந்துள்ளன என்பதை மறுக்க முடியாது’’ என்று எச்சரிக்கும் சென்னையைச் சேர்ந்த காஸ்மெடாலஜிஸ்ட் மாயா வேதமூர்த்தி, அவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வுத் தகவல்களை வழங்கினார்.
விலை அதிகமானது என்றால் தரம் உயர்ந்ததா?
பாரம் சுமக்கும் குழந்தைகள் பரிதவிப்புக்குத் தீர்வு என்ன?
முதுகில் மூட்டை சுமப்பதுபோல புத்தகப் பையைச் சுமக்கிறார்கள் இன்றைய பள்ளிக் குழந்தைகள். விளைவு, சிறு வயதிலேயே தோள்பட்டை வலி, முதுகு வலி என