Advertisements

Daily Archives: ஜனவரி 3rd, 2018

மோடியின் முதல்வர் வேட்பாளர்?

திர்பார்த்ததைவிட லேட்டாக கழுகார் தரிசனம் தந்தார். ‘‘ரஜினியைப் போல லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாக வந்துவிட்டீரே?” என்றோம். சிரித்தபடி செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘30 ஆண்டுகளுக்கும் மேலாக புரியாத புதிராக இருந்த அரசியல் பிரவேசத்துக்கு டிசம்பர் 31-ம் தேதி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

Continue reading →

Advertisements

மன இறுக்கம் மீள்வது எப்படி?

இன்றைய இளம்தலைமுறையை வதைக்கும் பிரச்னைகளில் முக்கியமானது மனஅழுத்தம். வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், பதற்றமான பணிச்சூழல் காரணமாக பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். மனஅழுத்தம் – ஒரு நோய் என்ற விழிப்புணர்வே மக்கள் மத்தியில் இல்லை. “தொடர்ச்சியான மன அழுத்தமானது, ஒரு கட்டத்தில் மன இறுக்கத்தில் கொண்டுபோய் நிறுத்தும்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். உலக

Continue reading →

சளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல்… பனிக்கால பிரச்னைகள்… தவிர்க்கும் வழிமுறைகள்!

ந்த ஆண்டும் பட்டையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது குளிர். `விஷப் பனி மாதிரியில்ல இருக்கு… காலையில எட்டு மணி வரைக்கும் வீட்டைவிட்டு வெளியவே வர முடியலை’ என்கிற குரல்களைக் கேட்க முடிகிறது. `இந்தத் தட்பவெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால், நோய்க் கிருமிகள் அதிக வீரியம் பெற்று, குறிப்பாக ‘வைரஸ்’ நோய்க்கிருமிகள் அதிகம் உற்பத்தியாகும். ஆக, குளிர்காலம் கிருமிகளுக்குக் கொண்டாட்டமான காலம்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.

Continue reading →