Advertisements

Daily Archives: ஜனவரி 6th, 2018

தளபதி Vs தளபதி – கோபபுரம் ஆன கோபாலபுரம்!

ப்போதெல்லாம் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், ‘ரஜினிக்கு ஓட்டுப் போடுவாயா?’ என்றுதான் விவாதித்துக்கொள்கிறார்கள்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள், நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களுடன் ரஜினி நடத்திய கலந்துரையாடல், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு என அனைத்தையும் கவர் செய்துவிட்டு வந்திருந்தார் அவர்.
‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்ததில் என்ன விசேஷம்?’’ என்றோம்.

Continue reading →

Advertisements

உங்கள் குழந்தைக்குத் தெரியுமா? குட்டச்… பேட்டச்…

`குழந்தைகள் உலகின் பாதுகாப்பை உறுதிசெய்து தருவது பெற்றோர், பள்ளியின் பொறுப்பு. அதையும் மீறி அவர்கள் பாலியல் சீண்டலுக்கோ, வன்கொடுமைக்கோ ஆளாகும்போது, அந்தச் சூழ்நிலையை எமோஷனலாக அணுகாமல்,  பக்குவத்துடன்

Continue reading →

மலச்சிக்கலைப் போக்க உதவுவது எது? நாட்டு வாழைப்பழமா, வீரிய ஒட்டுரகப் பழமா? – மருத்துவம் விவரிக்கும் உண்மை!

மலச்சிக்கல்… அதனால் மனிதனுக்குப் பல சிக்கல்’ என்று பொதுவாகச் சொல்வதுண்டு. ‘உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு மட்டுமன்றி பல மனப் பிரச்னைகளுக்கும் மலச்சிக்கல்தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மலச்சிக்கலை ஆரம்பத்திலேயே சரிசெய்யாமல்விட்டால் அது பல்வேறு நோய்களுக்கு வாசலாக அமைந்துவிடும். மாறிவிட்ட உணவுப் பழக்கவழக்கங்களாலும், அவசர வாழ்க்கை முறையாலும்தான் மலச்சிக்கல் உண்டாகிறது.

Continue reading →

குழந்தைகள் முன் சண்டையிடும் பெற்றோரா நீங்கள்?!

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?’ என்பார்கள். இந்தப் பழமொழி குழந்தை வளர்ப்புக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். யெஸ்… பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் என்ன விதைக்கிறார்களோ, அதுவே முளைக்கும். நீங்கள் எந்த வகை பெற்றோரோ, அதற்கு ஏற்பவே உங்கள் பிள்ளைகள் வளர்வார்கள். அப்படியென்றால், நீங்கள் எந்த வகை பெற்றோர் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அப்படித் தெரிந்துகொண்டால் மட்டுமே உங்கள் பிள்ளையை நீங்கள் தி பெஸ்ட்டாக வளர்க்க முடியும்.

Continue reading →

வெளியேறுகிறார் விவேக் ஜெயராமன்! – வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம்

Some content on this page was disabled on 15/01/2018 as a result of a DMCA takedown notice from Vikatan. You can learn more about the DMCA here:

https://en.support.wordpress.com/copyright-and-the-dmca/