Advertisements

Daily Archives: ஜனவரி 7th, 2018

தனியார்துறை ஊழியர்களுக்கும் கிடைக்கும் கிராஜுவிட்டி பலன்!

ம்பள கமிஷனின் பரிந்துரைகள் மத்திய – மாநில அரசு ஊழியர்களுக்குப் பணப்பலன் தருவதோடு முற்றுப்பெற்று விடாது. கமிஷனின் பரிந்துரை அடிப்படை யிலேயே பொதுத்துறை ஊழியர்களின் ஊதிய நிலைகள் மேம்படும். அடுத்து, தனியார் துறை ஊழியர்களுக்கும் இதன் பலன் போய்ச் சேரும். அதைத் தொடர்ந்து தின ஊதியம் பெறும் தொழிலாளர்களின் ஊதியம் உயரவும் வழிவகுக்கும். பரிந்துரை, இதற்கு மேலும் பயணித்து அரசின் அடிப்படைப் பதவி முதல் அதிகபட்ச பதவி வரைக்கும் ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை உயரச் செய்யும்.  

உயர்த்தப்பட்ட உச்சவரம்பு

Continue reading →

Advertisements

விபத்துக் காப்பீடு ஏன் அவசியம்?

னித வாழ்க்கை என்பது நிலையற்றது. காப்பீடு என்பது நம்மால் கணிக்க முடியாத விபத்துகளிலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகத்தான். விபத்துக் காப்பீடு (Accident Insurance) என்பது ஒருவரின் விபத்தினாலான இறப்பு அல்லது விபத்தினால் ஏற்படும் ஊனத்துக்கான இழப்பீடு தருவதாகும்.

Continue reading →

சர்வதேச உடல் காய தினம் (World Trauma Day)

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17-ஆம் நாள் சர்வதேச உடல் காய தினம் கடைபிடிக்கப்படுகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உடல் காயத்தால் உண்டாகும் மரணத்தைத் தவிர்த்து ஓர் உயிரைப் பாதுகாக்க நாம் கையாள வேண்டிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

Continue reading →

குடும்பம்… சமூகம்… அலுவலகம்…பணிச்சுமையால் தத்தளிக்கும் நவீன வாழ்க்கை ஆளைக் கொல்லுது வேலை

காலமாற்றத்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சியாலும் ஒருபக்கம் வாழ்க்கை எளிதாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதன் மறுபக்கத்தில் இதே நவீன வாழ்க்கையால் ஒவ்வொரு தனிமனித வாழ்வும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாங்க முடியாத வேலைச்சுமைகளோடு

Continue reading →