Advertisements

Daily Archives: ஜனவரி 8th, 2018

இந்தியாவில் ஜனவரி மாதத்திற்கு ஏற்றவாறு ஜோராக சுத்திப் பார்க்க சூப்பரான 15 இடங்கள் !!

புது வருடத்தில் பொதுவாகவே எல்லாருடைய நாட்குறிப்புகளிலும் பயணத்திற்கான இடப்பட்டியல்கள் நிரம்பி வழிவது வழக்கமாகும். இந்தியாவில் காணப்படும் ஒரு சில இடங்களானது அழகிய சுற்றுலா இலக்காக குளிர்க்காலமதில் அமைய, சிகரத்தையும் அவை தொட
Continue reading →

Advertisements

விக்கல் எனும் சிக்கல் தீர என்ன வழி?

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விக்கல் வந்த உடனே தண்ணீர் குடித்து  நிறுத்துகிறோம். ஒரு சிலருக்கு தொடர்ந்து விக்கல் வருகிறது. சிலருக்கு  விக்கல் ஒரு நோயாகவே இருக்கிறது. எனவே விக்கல் எனும் சிக்கல் தீர என்ன வழி  என்று பார்ப்போமா…
* மிளகு அல்லது மயிலிறகைச் சாம்பலாக்கி ஒன்று அல்லது இரண்டு கிராம் பசு நெய்யில் கொடுக்க விக்கல் தீரும்.
Continue reading →

சமைத்தால் மன அழுத்தம் நீங்கும் !

மன அழுத்தத்தைப் போக்குவதற்கு என்ன வழி? இந்த கேள்விக்கான விடை தேடித்தான் பலரும் இப்போது அலைந்து கொண்டிருக்கிறார்கள் . மன அழுத்தம் போக்கும் ரகசியத்தை எங்கேயும் தேட வேண்டியதில்லை. உங்கள் வீட்டு சமையலறையிலேயே இருக்கிறது என்று கூறுகிறது உளவியல். அப்படி என்ன சமையலறையில் இருக்கிறது என்ற கேள்விக்கு ‘சமையல்தான் அந்த மருந்து’ என்று இன்னும் ஆச்சரியத்தை உருவாக்குகிறார்கள்.

Continue reading →

குளூட்டன் ஃப்ரீ டயட் – ஏன்? எதற்கு? எப்படி?

டல் இயக்கம், ஆரோக்கியம், தசைகளின் வளர்ச்சிக்கு அவசியமானது புரதச்சத்து. ஆனால், நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும்  உடலுக்குத் தேவையான அளவுக்குப் புரதம் கிடைப்பதில்லை. சத்தான, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட்டாலும்கூட சிலருக்குப் புரதக் குறைபாடு ஏற்படுகிறது. இது ஏன் என்பது குறித்து விளக்குகிறார்

Continue reading →

ஆரோக்கியத்தின் நிறம் சிவப்பு

ம்மில் பலருக்கு `பீட்ரூட்’ என்ற பெயரே அலர்ஜி. விதவிதமான காய்கறிகளைத் தேடி, ரசித்துச் சாப்பிடுபவர்கள்கூட இதனிடமிருந்து எட்டியே நிற்பார்கள். பீட்ரூட்டின் மகத்துவம் புரிந்தவர்கள் அதை ஒதுக்க மாட்டார்கள்.  மருத்துவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்குச் சொல்லும் முக்கியமான அறிவுரை… `கிழங்குகளுக்கு `நோ’ சொல்லுங்கள்’ ஆனால், `சர்க்கரை நோயாளிகள்கூட வாரத்துக்கு ஒருமுறை பீட்ரூட் சாப்பிடலாம்… அளவாக’ என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.  

Continue reading →