Daily Archives: ஜனவரி 13th, 2018

5,000 கோடி வரி ஏய்ப்பு

சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
சசி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அவர்கள் வாங்கிக் குவித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், கணக்கில் வராத சொத்து, பணம், நகை மற்றும் முதலீடுகள் என, தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதால், வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Continue reading →

குடைச்சல் கொடுக்கும் குட்கா விவகாரம்?

ண்டும் ஒருமுறை குட்கா விவகாரம் தமிழக அரசுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார்.
‘‘ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி அதிரடியாக மாற்றப்பட்டுள் ளாரே… அதைச் சொல்கிறீரா?’’ என்றோம்.

Continue reading →

தினகரன் எதிர்ப்பு வெறும் கண்துடைப்பு நாடகமா?’ – கலக்கத்தில் பி.ஜே.பி!

சிகலா மற்றும் தினகரனை அ.தி.மு.க-வில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டதாகக் கூறிக் கொண்டாலும், இரு தரப்புமே இந்த விஷயத்தில் கண்துடைப்பு நாடகம் ஆடுவதாகக் கூறுகிறார்கள் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள். மத்திய பி.ஜே.பி அரசையும், பொதுமக்களையும் ஏமாற்றும் வகையில், எடப்பாடி தரப்பும், தினகரன் தரப்பும் கபட நாடகமாடி வருவதாகவே பலரும் தற்போது உணரத் தொடங்கியிருக்கிறார்கள்

Continue reading →

கரும்பு உடல் எடையைக் குறைக்க உதவுமா?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு விற்பனை அதிகமாக இருக்கும். இந்த பண்டிகையினால் ஒரு மாதம் வரை எங்கு பார்த்தாலும் கரும்பு எளிதில் கிடைக்கும். ஆனால் தற்போது பலருக்கும் தங்களது உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை அதிகம் இருப்பதால், எந்த ஒரு உணவைப் பார்த்தாலும் அது உடலுக்கு நல்லதா கெட்டதா என ஆராய்ந்து பின்பே பலரும் சாப்பிடுகிறார்கள்.
Continue reading →