Advertisements

Daily Archives: ஜனவரி 18th, 2018

வாட்ஸ்அப்பிற்குள் யூடியூப்.. அசத்தல் அப்டேட் அறிமுகம்!

இனி வாட்ஸ் அப்பில் யூடியூப் பார்க்கலாம்

ஐபோனில் வாட்ஸ்அப் ஆப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் ஒருங்கிணைப்பு (Integration) வசதி வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியில் யூடியூப் ஒருங்கிணைப்பு வழங்கும் பணிகளை அந்நிறுவனம் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்தது. முதல்கட்டமாக ஐபோன்களில் மட்டும் இந்த வசதியை வழங்கும் பணிகள் துவங்கிவிட்டன.

Continue reading →

Advertisements

ஆரஞ்சு நிறமாக மாறப்போகும் பாஸ்போர்ட்: காரணம் என்ன?

பாஸ்போர்ட்டின் வண்ணத்தை மாற்றுவது உட்பட பாஸ்போர்ட் வழங்குவதற்கான விதிகளில் பல மாறுதல்களை செய்துள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

இந்தியாவில் இதுவரை கருநீல வண்ணம் கொண்ட பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்பட்டது, ஆனால் இனிமேல் சிலரது பாஸ்போர்ட்கள் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் யாருக்கு கொடுக்கப்படும்?

Continue reading →

பனிக்காலத்துக்கான ஹாட் டிப்ஸ்…

பனிக்காற்று உடலில் உள்ள ஈரம் உறிஞ்சி உலரவிடும் காலம் இது. கேசத்தில் தொடங்கி இதழ்கள், விரல் நகங்கள் எல்லா இடத்தையும் வறட்சி தொற்றிக் கொள்ளும். உடலில் இருந்து தானாக வெளிப்படும் எண்ணெய்ப்பசை, ஈரப்பதம் குறைந்து பனிக்கால வறட்சி

Continue reading →

இதயத்தை காக்கும் தொழில்நுட்பம்

அழகு என்பது பார்ப்பவரது கண்ணில் உள்ளது’ எனச் சொல்வதைப் போல, ‘ஆன்ஜியோகிராம்’ பரிசோதனையில், இதய ரத்தக் குழாய் சுருக்கமும், பார்ப்பவரின் கண்களை பொருத்தே அமைகிறது.
சில சமயங்களில், ‘ஆன்ஜியோகிராம்’ பரிசோதனை அடிப்படையில் சிகிச்சை மேற்கொள்வது, நாணயத்தில், பூவா, தலையா போட்டு

Continue reading →

கலோரி குறைக்கும் காளான்!

உடல் பருமனை, கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதில், மிக முக்கிய பங்கு வகிக்கிறது, நார்ச்சத்து. காளானில், பீட்டா குளூக்கோஸ் மற்றும் சிட்டின் என, இரண்டு வகையான நார்ச்சத்துக்கள் உள்ளன; காளான் குறைந்த கலோரி உடையது.

Continue reading →

அப்பல்லோவில் முகாமிட்ட அந்தக் கழுகு யார்?.. யாரரைச் சொல்கிறார் திவாகரன்??

ஜெயலலிதா மறைந்த போது அப்பல்லோவில் மத்திய அரசின் கழுகு ஒன்று இருந்ததாக போட்டுத் தாக்கியிருக்கிறார் சசிகலாவின் தம்பி திவாகரன். ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 5.15 மணிக்கே மரணமடைந்துவிட்டார் என கொளுத்திப் போட்டிருக்கிறார்

Continue reading →