Advertisements

Daily Archives: ஜனவரி 21st, 2018

பனிக்காலத்துக்கான ஹாட் டிப்ஸ்…

பனிக்காற்று உடலில் உள்ள ஈரம் உறிஞ்சி உலரவிடும் காலம் இது. கேசத்தில் தொடங்கி இதழ்கள், விரல் நகங்கள் எல்லா இடத்தையும் வறட்சி தொற்றிக் கொள்ளும். உடலில் இருந்து தானாக வெளிப்படும் எண்ணெய்ப்பசை, ஈரப்பதம் குறைந்து பனிக்கால வறட்சி ஏற்படுகின்றது. ஈரப்பதம் மற்றும் எண்ணெய்ப்பசையை தரும் சுரப்பிகள் குளிர்காலத்தில் மந்தமாகி விடுவதே இந்த வறட்சிக்கு காரணம்

Continue reading →

Advertisements

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?

உடல் நலத்தைப் பற்றி உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கும் போதே மெட்டபாலிசம் குறைவாக இருக்கிறது அதனால் தான் இதெல்லம என்று சொல்வார்கள். உண்மையில் மெட்டபாலிசம் என்றால் என்ன? மெட்டபாலிசம் குறைவதற்கும் உடல் எடை கூடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Continue reading →

உடல் ஆரோக்கியத்திற்கு ஜப்பான் நாட்டினர் கடைபிடிக்கிற பழக்கங்கள்

உலகிலேயே மிக அதிக நாட்கள் ஆரோக்கியமாக வாழும் மனிதர்கள் ஜப்பான் நாட்டினர் தான் என்கிறது ஒரு ஆய்வு. ஆம், அவர்களது சராசரி வாழ்நாள் 84 வயதாக இருக்கிறது. இதனை உலக சுகாதார மையமும் உறுதி படுத்தியிருக்கிறது.

Continue reading →