வாட்ஸ்அப் மூலம் பிஸ்னஸ்; புதிய ஆப் அறிமுகம்

கடந்த வாரம் அறிமுகமான குறிபிட்ட நாடுகளில் மட்டும் அறிமுகமான வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிஸ்னஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகமாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். ஆப்பிள் பயனர்களுக்கு விரைவில் இந்த செயலி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகமாகியுள்ள வாட்ஸப் பிஸ்னஸ் செயலியில் Business Profiles, Messaging Tools, Messaging Statistics, Whatsapp Web, Account Type உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இந்த வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் வியாபாரம் செய்ய பெரும் உதவியாக இருக்கும். 

2 responses

 1. Rajakumar Muthukrishnan

  Vayal post புயலினும் speedப்பா. மேலும் வளர வாழ்க்கத்துக்கள்.

  Rajkumar.
  (தெரிந்தவன்)

 2. Rajakumar Muthukrishnan

  வயல் post புயலினும் speedப்பா. இன்னும் வளர வாழ்த்துக்கள்.

  Rajkumar.
  (தெரிந்தவன்)

%d bloggers like this: