Advertisements

Daily Archives: ஜனவரி 24th, 2018

தினகரன் தலைமையில் மெகா கூட்டணி… தீயாய் வேலை செய்யும் மாற்று கட்சித் தலைவர்

தினகரன் தலைமையில் மெகா கூட்டணிக்காக மாற்று கட்சித் தலைவர் ஒருவர் தீயாக வேலை செய்து வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் மெகா கூட்டணி அமைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இதற்கான வியூகங்களை திமுக வகுத்து செயல்படுத்தி வருகிறது.

பேரம் பேச தூபம்

Continue reading →

Advertisements

பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன்! – சசி குடும்ப சொத்து வில்லங்கம்

ழுகார் உள்ளே வரும்போதே சிந்தனைவயப்பட்டவராக இருந்தார். கண்களை மூடியபடி, ‘‘பெரிய இடத்து மனிதர்களிடம் நெருங்கவும்கூடாது; விலகவும்கூடாது. ‘தாமரை இலை தண்ணீர் மாதிரி பட்டும் படாமல் இருக்க வேண்டும்’ என்பார்கள். பேச்சுக்கு வேண்டுமானால் இதைச் சொல்லலாம். அது, நிஜத்தில் அத்தனை

Continue reading →

உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் 25 ஆயிரம் முறை துப்பும் எச்சியில் இரண்டு நீச்சல் குளங்கள் உருவாக்கலாம்…

உங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட தூரத்தில் மனித உடலில் பல்வேறு செயல்கள் நடைபெறுகின்றன. செரிமானம், சுவாசம் உள்ளிட்ட வழக்கமான வேலைகளை தாண்டி மில்லியன் வேலைகளை செய்யும் திறன் உங்கள் உடலுக்கு உள்ளது. 

அவற்றை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிலை. அதில், மனித உடலை பற்றிய 10 வியப்பு ஏற்படுத்தும் உண்மைகள் இதோ உங்களுக்காக…

Continue reading →