Advertisements

Daily Archives: ஜனவரி 25th, 2018

நோய்களை விரட்டும் சிரிப்பு-

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும்போது, இன்றைக்கு மன  அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை  உருவாக்கி விடுகிறது. மேலும்,அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள்  உருவாக அதுவே காரணமாக இருக்கிறது. 
Continue reading →

Advertisements

எதையும் தாண்டி வாழ்வதே வாழ்க்கை

ந்தத் தலைமுறை மனிதர்கள் எதிர்கொண்ட மிக மோசமான நிகழ்வு… சுனாமி! கடல் அலைகளை ரசித்துப் பழக்கப்பட்டவர்களுக்கு அதே அலைகள் அதிர்ச்சியையும் துயரத்தையும் வாரிக்கொடுத்து, பலரைக் கடலுக்குள் சுருட்டிக்கொண்டு போனது. தமிழகத்தின்,

Continue reading →

ஜலதோஷம்! தவிர்க்கலாம்

சாதாரண தும்மலில்தான் ஆரம்பிக்கும் ஜலதோஷம். ஆனால், சளித்தொல்லை நம் வழக்கமான செயல்பாடுகள் அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிடும். எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது; சாப்பிடுவது, தூங்குவதுகூட நேரத்துக்கு நடக்காது. `தொலைக்காட்சி விளம்பரங்களில் காட்டுகிறார்களே’ என

Continue reading →

மாசிலா உலகம் என்பது மாயையா?

ன்னலோரப் பயணங்கள் பிடித்தவர்கள்கூட, சென்னை போன்ற பெருநகரங்களில் அதைத் தவிர்க்கவே நினைக்கிறார்கள். பத்து நிமிடங்கள் முகத்தைக் காற்றுக்குக் கொடுத்துவிட்டுப் பேருந்திலிருந்து இறங்கினால், முகம் முழுக்கத் தூசு படிந்திருக்கும். பேருந்து, கார் பயணத்திலேயே இந்தநிலை என்றால், ஹெல்மெட் அல்லது முகமூடி அணியாமல் பைக் ஓட்டினால் அவ்வளவுதான்! 

Continue reading →