Advertisements

Daily Archives: ஜனவரி 26th, 2018

வருமான வரியைச் சேமிக்க 5 வழிகள்!

ங்கிக் கணக்குகள் அனைத்தையும் இப்போது ஆதார் எண்களோடு இணைக்கவேண்டியது கட்டாயம் என்றாகிவிட்டது. இதனால், ஒருவரின் வருமானம் மற்றும் அவர் செலுத்த வேண்டிய வரி ஆகிய இரண்டும் மறைக்க முடியாத விஷயங்களாக மாறிவிட்டன. தவிர, வரி ஏய்ப்பைக் குறைக்க மத்திய அரசாங்கம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைக் கடந்த சில வருடங்களாக எடுத்து வருகிறது.  

Continue reading →

Advertisements

நிற சிகிச்சை

யற்கையின் சக்தியை அடக்கி மருத்துவ மாக்கப்பட்ட சிகிச்சைகளே `தெரபி’ என்ற பெயரில் இப்போது நவீன வடிவம் பெற்றுள்ளன. அந்தவகையில் நிறங்களை உள்ளடக்கிச் செய்யப்படும் நம் பழைமையான நிற சிகிச்சையே கலர் தெரபி, குரோமா தெரபி, கலராலஜி, லைட் தெரபி போன்ற பல பெயர்களில் வழங்கப்படுகிறது.  நெருப்பை அடிப்படையாகக் கொண்டது நிற சிகிச்சை.

Continue reading →

கொழுப்பிற்கு பிடித்தது எது?

உடல் எடை குறைய, உடம்பில் உள்ள நச்சுத்தன்மை முழுவதும் வெளியேற்றுவது தான், முதல் படி. சாப்பிடும் உணவு, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சோப்பு, க்ரீம், பற்பசை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் என, அனைத்திலும் பெட்ரோலியப் பொருட்களும், உலோகங்களுமே கலந்து உள்ளன. நச்சு கலந்த உணவை சாப்பிட்டு, நச்சுக் காற்றை சுவாசிக்கிறோம். நச்சு, நம் உடம்பின் அமிலத்

Continue reading →