Advertisements

Daily Archives: ஜனவரி 27th, 2018

அதிகாலையில் வெறும் வயிற்றில் 3 துளசி இலைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

சர்க்கரை நோய்

துளசி இலைகளில் உள்ள உட்பொருட்கள் கணைய பீட்டா செல்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். பொதுவாக கணைய பீட்டா செல்கள் தான் இன்சுலினை வெளியிடும். இப்படி இன்சுலின் சரியான அளவில் வெளியிடும் போது, இரத்த சர்க்கரை அளவு குறைந்து, சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது துளசி இலைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதய ஆரோக்கியம்
Continue reading →

Advertisements

விரைவாக தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை பாருங்க…!

தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவதுதான். ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில்  உடற்பயிற்சி செய்வதுதான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.
Continue reading →