Advertisements

Daily Archives: பிப்ரவரி 2nd, 2018

பட்ஜெட் – 2018 முழு விபரம்

10 கோடி குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு

நிதி அமைச்சர், அருண் ஜெட்லி கூறியதாவது: ஆரோக்கியமான இந்தியாவே, வளமான இந்தியாவை உருவாக்க முடியும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. மக்களின் சுகாதாரத்தை மனதில் வைத்தே, தேசிய மருத்துவக் கொள்கை, 2017ல் அறிவிக்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, ஏழை, எளிய மக்களுக்கு தரமான, உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, தேசிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்படுகிறது.

Continue reading →

Advertisements

மண்ணுக்கடியில் மகேஸ்வர தரிசனம்! – குகைக்கோயில் அற்புதம்

‘உத்தராயன புண்ணிய காலத்தின் தொடக்க நாளான மகர சங்கராந்தியன்று, மேற்கில் அஸ்தமிக்கும் சூரியன், தெற்குப் பார்த்து குரு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை சுமார் 20 நிமிடங்கள் வழிபடும் அற்புதமான குகைக் கோயில் பெங்களூரு நகரத்தில் அமைந்திருக்கிறது’ என்று சக்தி விகடன் வாசகர் ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, நமக்கு வியப்பாகத்தான் இருந்தது.
‘தெற்குப் பார்த்து அமைந்திருக்கும் சிவபெருமானுக்கு, மேற்கில் மறையும் சூரியன், ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரம் சிவபெரு மானை வழிபடுவது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்வியும் நமக்கு எழவே செய்தது. சூரியன் வழிபடும் கோயில் என்பதால், ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் நாம் அந்தக் கோயிலுக்குச் சென்றோம். பெங்களூரு கெம்பெகௌடா பகுதியில் கவிபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் கவி கங்காதரேஸ்வரர் கோயில் பார்ப்பதற்குச் சிறிதாகத் தோன்றினாலும், ‘மூர்த்தி சிறிது; கீர்த்தி பெரிது’ என்று சொல்வார் களே,  அதன் உண்மையை நமக்கு நிதர்சனமாக உணர்த்தியது அந்த அற்புதக் கோயில்.

ஆலய வாயிலில் கோபுரம் எதுவும் இல்லை. ஆனால், 18 அடி உயரத்தில் ஒரே கல்லினால் ஆன, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட நான்கு தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இரண்டு தூண்களில் சிவபெருமானின் ஆயுதமான திரிசூலமும்,  டமருகம் என்னும்

Continue reading →

ராங் கால்- நக்கீரன் 1.2.2018

ராங் கால்- நக்கீரன் 1.2.2018

Continue reading →

சுறுசுறுப்புக்கு உதவும் செவ்வாழை

*கிடைப்பதற்கு அரிதானது செவ்வாழைப்பழம். மஞ்சள் வாழைப்பழத்தைவிட அதிக ஆற்றல் கொண்டது. இது, ஆந்தோசையானின் (Anthocyanin) நிறமியைக் கொண்டிருப்பதால், சிவப்பு நிறத்தில் இருக்கிறது. செவ்வாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.

Continue reading →

முந்தும் ‘தம்பி சார்’… பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’

முந்தும் தம்பி சார்… பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.

Continue reading →

தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டி உணவுப் பொருட்களை பயன்படுத்தி பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம்.
Continue reading →