Daily Archives: பிப்ரவரி 5th, 2018

புண்களை ஆற்றும் வள்ளிக்கிழங்கு

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதும், புண்களை ஆற்றவல்லதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுமான வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணத்தை பற்றி பார்க்கலாம்.

Continue reading →

நினைவாற்றல் குறைவு

சிறுவர்  முதல் பெரியவர் வரையிலும் ஏதாவது ஒரு வகையில் நினைவாற்றலை இழந்து  விடுகிறோம். சாவியை எங்கே வைத்தோம். பர்ஸை எங்கு வைத்தோம் என்று தேடாத  மனிதர்களே கிடையாது. அலைபேசியை வேறு இடத்தில் வைத்து மறந்து விட்டால் மிஸ்டு கால் கொடுத்து எளிதாக கண்டுபிடிக்கும் நாம். நம் நினைவாற்றலை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறோம். ‘நல்லாதான் படிச்சான், கேட்ட கேள்விக்கெல்லாம் சரியாத்தான் பதில் சொன்னான், ஆனா பரிட்சையில கோட்டை விட்டுட்டானே’ என்று தனது மகன், மகள் குறித்து கவலைப்படாத  பெற்றோர்களே இல்லை.

Continue reading →

அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைப்பு சசி தரப்புடன் மந்திரிகள் ரகசிய பேச்சு

அ.தி.மு.க., – எம்.எல். ஏ.,க்கள், 18 பேர் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பை பொறுத்து, தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்பதால், தீர்ப்பை, அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்களில், 18 பேர், தினகரன் ஆதரவாளர்களாக மாறி, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, கவர்னரிடம் மனு கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
அதை எதிர்த்து, அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும், தீர்ப்பு வெளியாகலாம்.

Continue reading →

குறைவாக சுரக்கும்… அதிகம் ஏறும்!

நரம்பு செல்களுக்கிடையில், தகவல் பரிமாற்றத்திற்கு உதவுவது, மூளையில் சுரக்கும், ‘டோபமைன்’ என்ற வேதிப்பொருள் தான். மகிழ்ச்சி, திருப்தி போன்ற நேர்மறை உணர்வுகளைத் தருவதும் இந்த வேதிப்பொருள் சுரப்பு தான்.

Continue reading →

தேன் A டு Z தகவல்கள்

தேன்… சுவையில் மட்டுமல்ல, மருத்துவ குணத்திலும் அமிர்தத்துக்கு இணையானது. பூக்களிலிருந்து தேனீக்கள் இந்த தேவாமிர்தத்தைச் சுமந்து வருகின்றன. தூய்மையான தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருள்களோ கலந்திருக்காது. இன்றைக்கு இயற்கை விவசாயம், பாரம்பர்யம் நோக்கி மக்கள் கவனம் திரும்பியிருக்கும் சூழல் தேனுக்கும் முக்கியத்துவத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. இது குறித்த A டு Z தகவல்களைப் பார்ப்போம்.


சங்ககாலம் தொடங்கி இன்றுவரை உயர்வாகச் சொல்லப்படும் உணவுகளில் முதலிடத்தில் இருப்பது தேன். எளிதில் கெட்டுப்போகாத
Continue reading →