Daily Archives: பிப்ரவரி 8th, 2018

எப்படியும் உள்ளே போடுவாங்க… இருப்பவர்களை தக்க வைக்க சிஎம் நாற்காலி பிட்டை போட்ட தினகரன்

தஞ்சாவூர்: மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தில் பேசிய டிடிவி தினகரன் தனது ஆதரவாளர் ஒருவரை முதல்வராக்குவேன் என்று கூறி 18 பேரையும் முதல்வர் கனவில் மிதக்க விட்டுள்ளார். கதிராமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தேர்தல் நடந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். எதிரணியில் உள்ள 6 பேரை ஒதுக்கிவிட்டு மீதமுள்ள எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்தாலும் ஆட்சி

Continue reading →

முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்

முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்..
* பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு
பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.
* ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்

Continue reading →

வரும்… ஆனா வராது… இது இனிப்பான அலாரம்!

ந்தியாவில் 8 கோடிப் (80 மில்லியன்) பேருக்கு ப்ரீ டயாபடிஸ்’ (Pre diabetes) என்று அதிரவைக்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது சர்க்கரைநோய்க்கு முந்தைய நிலை! இதைக் கவனிக்காமல் விடுவதால் வருவதுதான் சர்க்கரை நோய். தொற்றா நோய்களுக்கு நுழைவுவாசல்.  ஒருவருக்கு இது வந்துவிட்டால்,  வாழ்நாள் முழுக்க

Continue reading →

ஒரு பூவும் ஒவ்வாமை தரும்!

குளிர் காலம், சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகவும் அவஸ்தையான காலம். மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம், இரவு நேரத்தில் தூங்கமுடியாமல் அவதி, தலைபாரம் என சைனஸ் தரும் தொல்லைகள் ஏராளம். சைனஸ் பாதித்தவர்கள் குளிர்கால அவஸ்தைகளில் இருந்து விடுபடுவது எப்படி? விவரிக்கிறார் அலர்ஜி, ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.  

Continue reading →

கோவிலுக்கு செல்லும்போது அசைவ உணவுகளை தவிர்ப்பது ஏன்?

Image result for temple

கோவிலுக்குச் செல்லும்போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும். மனதளவில் மந்தநிலையில் உள்ள ஒருவர் சூட்சும சக்திகள் நிலவும் கோவிலுக்குள் செல்லும்போது அந்த சக்திகளை உணரக்கூடிய ஆற்றலை இழந்து விடுகிறார்.

அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது உடலில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக அசைவ உணவுகள் சூட்சும சக்தியை உணரும் ஆற்றலைக் குறைக்கும் தன்மை படைத்தவை. பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உணவு அதிகமாக  சாப்பிட்டால் தூக்கம் வருவதும், உணவில் காரம் சேர்த்து சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

எனவேதான், கோவிலுக்குச் செல்லும்போது எளிமையான உணவை மிதமான அளவில் உண்டு, மனதில் உற்சாகத்துடன் இறைவனை தரிசிக்கச் செல்ல வேண்டும் என முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். ஒருவேளை அசைவ உணவைச் சாப்பிட்ட பின்னர் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால், சாப்பிட்ட 3 அல்லது 4 மணி நேரத்திற்குப் பின்னர் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வது நல்லது.