Advertisements

Daily Archives: பிப்ரவரி 9th, 2018

கல்யாணப் பொண்ணுக்கு ஜுவல் ஃபேஷியல்!

நம் சருமத்தில் உள்ள மாசு தூசுக்களை அகற்றி பொலிவாக வைத்துக் கொள்ள தான் நாம் ஃபேஷியல் செய்கிறோம். சருமத்தில் உள்ள அழுக்கை நீக்க மட்டுமே ஃபேஷியல் நாம் செய்வதில்லை, மன அழுத்தம் காரணமாக ஏற்படும், கருவளையம், சருமத்தில் ஏற்படும் சுருக்கம் மற்றும் பிக்மென்டேஷன் போக்கவும் ஃபேஷியல் செய்யலாம் என்கிறார் சென்னையில் உள்ள கிரீன் டிரண்ட்ஸ் அழகு கலை

Continue reading →

Advertisements

பின்பற்ற வேண்டிய உணவுப்பழக்கம்

ப்ரீ டயாபடிஸ்’ என்பது சர்க்கரைநோயின் முந்தையநிலை என்பதால், மாத்திரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்காது. மற்றபடி, சர்க்கரை நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு நடைமுறைகள் ஓரளவுக்கு இவர்களுக்கும் பொருந்தும். முக்கியமாக முடிந்தவரை சர்க்கரை, கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். இது உடலின் சர்க்கரை அளவைக் குறைப்பதுடன் உடல் எடையையும் சீராகப் பராமரிக்க உதவும்.

Continue reading →