Daily Archives: பிப்ரவரி 10th, 2018

சசி கையில் ஆவணம் – நக்கீரன் 9.2.18

சசி கையில் ஆவணம் – நக்கீரன் 9.2.18

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 9.2.2018

ராங் கால் – நக்கீரன் 9.2.2018

Continue reading →

எடப்பாடிக்கு தடுப்பணை போடும் மோடி!

திர்பார்த்த நேரத்துக்கு முன்னதாகவே நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எடப்பாடிக்கு அணை போட ஆரம்பித்துவிட்டது பி.ஜே.பி’’ என்ற படியே, நம் பதிலை எதிர்பார்க்காமல் பேச ஆரம்பித்தார்.

‘‘எடப்பாடி ஆட்சியின் காவலன் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு இதுவரை பி.ஜே.பி இருந்தது. 2017 டிசம்பர் 24-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு வந்தது. அன்றே, ‘எடப்பாடிக்கு செல்வாக்கு

Continue reading →

அனைவருக்கும் உணவளிக்க தயாராகும் மொபைல் செயலி

கோவை:பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் மீதமாகும் உணவை பெற்று, ஏழை எளியவர்களுக்கு வழங்கும் ‘நோ புட் வேஸ்ட்’ குழுவினர், மொபைல் செயலியை, மாநில அளவில் அறிமுகப்படுத்த, கூடுதல் தகவல்களுடன் புதிதாக வடிவமைத்து வருகின்றனர்.கோவை போத்தனுாரை சேர்ந்த பத்மநாபன், தனது நண்பர்களுடன் இணைந்து, ‘நோ புட் வேஸ்ட்’ குழுவை உருவாக்கியுள்ளார். மீதமாகும் உணவை வீணாக்காமல், மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும், உன்னத சேவையை இக்குழுவினர் மேற்கொள்கின்றனர்.

Continue reading →

டெபிட் கார்டா..? கிரடிட் கார்டா.. ? வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது?

டெபிட் கார்டுக்கும் கிரடிட் கார்டுக்கும் என்ன வேறுபாடு?

இரண்டுமே பார்க்கும் போதும் பயன்படுத்தும் போதும் ஒன்றுபோலவே தோன்றுகின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையில் நுணுக்கமான வேறுபாடு உள்ளது. வங்கியில் நம்முடைய கணக்கில் இருக்கும் பணத்தை நாம் பரிமாற்றம் செய்வதற்கு டெபிட் கார்டு பயன்படுகிறது. ஒரு வாடிக்கையாளர் தனக்குக் கிரடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் நிதியைத் தன்னுடைய கணக்கில் செலவு செய்வதற்கு அவரிடம் இருக்கும் கிரடிட் கார்டு பயன்படுகிறது. கிரடிட் கார்டில் இருக்கும் இந்த வசதி, இரு கார்டுகளுக்கும் இடையிலான பந்தயத்தில் கிரடிட் கார்டை முந்தி ஓடச்செய்கிறது. இனி, கிரடிட் கார்டினை ஆதாயம் பெறக் கூடிய வகையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பார்ப்போம்.
கிரடிட் கார்டின் மூலம் பணத்தைச் சேமிக்கலாம்
Continue reading →

மனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

முதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாதுகாப்பதற்கான முறையாக இருக்குமென்று இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
Continue reading →

இவை தான் உங்களை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கிறது என்பது தெரியுமா?

அளவுக்கு அதிகமான நீர்

ஒரு நாளைக்கு ஒருவர் குறைந்தது 2 லிட்டர் நீரைக் குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என முன்பு படித்திருப்பீர்கள். ஒரு நாளில் ஒருவர் நீரை மட்டும் குடிப்பதில்லை. அத்துடன் இதர பானங்களான காபி, டீ, ஜூஸ் என்று பலவற்றையும் குடிக்கிறோம். எனவே ஒருவர் ஒரு நாளைக்கு 6-8 முறை சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை இல்லை. எப்போது ஒருவர் அளவுக்கு அதிகமான அளவில் பானத்தைக் குடிக்கிறார்களோ, அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.

சிறிய சிறுநீர்ப்பை
Continue reading →