Advertisements

Daily Archives: பிப்ரவரி 13th, 2018

ராங் கால் – நக்கீரன் 12.2.2018

ராங் கால் – நக்கீரன் 12.2.2018

Continue reading →

Advertisements

சிறை தண்டனை அனுபவிக்கும் சசிகலா எந்த கட்சிக்கும் இனி பொதுச்செயலராகவே முடியாது?

ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு

சென்னை: ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகள் அரசியல் கட்சிகளை நடத்த உச்சநீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்று சசிகலா, லாலு பிரசாத் யாதவ் போன்றோர் அரசியல் கட்சிகளை நடத்த முடியாத நிலை விரைவில் உருவாகும் என தெரிகிறது.

Continue reading →

பள்ளி பயம் – (Scolionophobia)

ள்ளிக்குச் செல்லும்போது அழுது ஆர்ப்பாட்டம் செய்கிற குழந்தைகளைப் பார்த்திருப்போம். அதுவரை சிரித்துக்கொண்டும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை யூனிஃபார்மைப் பார்த்ததுமே அழத்தொடங்கும். பள்ளிக்குச் செல்வதில் ஏற்படும் பயத்தை ‘ஸ்கோலியானோ போபியா’ என்கிறார்கள். குறிப்பாக 4 முதல் 6 வயதிலுள்ள இரண்டு முதல் ஐந்து சதவிகிதக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.  

Continue reading →

சொன்னா நம்பமாட்டீங்க… இந்த உணவுகள் உங்க மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும்!

தக்காளி

அன்றாட சமையலில் தவறாமல் சேர்க்கும் ஓர் உணவுப் பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியில் ஏராளமான நன்மைகள் அடங்கியிருப்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் இந்த தக்காளியை ஒருவர் அளவுக்கு அதிகமாக உணவில் சேர்த்து சாப்பிட்டால், அது மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கும் என்பது தெரியுமா? சமீபத்திய ஆய்வு ஒன்றில் தக்காளியில் உள்ள குறிப்பிட்ட சில உட்பொருட்கள், மூட்டு அழற்சியை உண்டாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே மூட்டு அழற்சி உள்ளவர்கள், தக்காளியை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சோடா
Continue reading →