Advertisements

Daily Archives: பிப்ரவரி 15th, 2018

அல்வா கொடுத்த ‘பக்கோடா’ மோடி!

கோட்டையிலிருந்து பறந்து வந்தார் கழுகார். ‘‘நான் சொன்னதுபோலவே நடந்ததா?” என்றபடி சிரித்தார். ‘ஆமாம்’ என்று தலையாட்டியபடியே கடந்த இதழின் அட்டைப் படத்தை எடுத்துக் காட்டினோம்.
‘‘ஜெயலலிதாவின் படத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி மறுத்த நிலையில், அவசர அவசரமாக இவர்களே திறந்துவைத்து விட்டார்கள்!”
‘‘இதைத்தான் நீர் சொல்லியிருந்தீரே!”

Continue reading →

Advertisements

பித்தம் போக்கும் எண்ணெய் குளியல்!

ஞாயிற்றுக்கிழமை ஆச்சுனா தவறாம எண்ணெய் தேச்சு குளிப்பா என்பது, வெளியூர் செல்லும் மகனிடம் நம்ம ஊர் தாய்மார்கள் சொல்லும் அறிவுரைகளில் பிரதானமாக இருக்கும்.
அப்படி என்ன இருக்கு எண்ணெய் குளியலில்? உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு எண்ணெய்க் குளியலைச் சிறந்த தீர்வாக முன்வைக்கிறது இயற்கை மருத்துவம். எண்ணெய்க் குளியல் நம்

Continue reading →

வெப்பத்தை தடுக்கும், ‘ஏரோஜெல்’ செங்கல்!

வெப்பத்தை தடுக்கும், 'ஏரோஜெல்' செங்கல்!

கட்டடத்துக்கு வெளியே உள்ள வெப்பமும் குளிரும், உள்ளே வராமல் தடுக்க, ‘ஏரோஜெல்’ என்ற விந்தைப் பொருளை பயன்படுத்தலாம் என சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோஜெல்லை, ‘இன்சுலேஷன்’ எனப்படும் தட்பவெப்ப தடுப்பானாக சுவர்களில் பயன்படுத்தினால், 30 சதவீத அளவுக்கு குறைக்கலாம் என

Continue reading →

காலத்திற்கு ஏற்ப சுவைக்க வேண்டும்!

பருவ காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், எவ்வாறு உடலை பாதிக்கின்றன; உணவுப் பழக்கங்களை காலத்திற்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Continue reading →

சிகரெட் புகை குழந்தைகளை பாதிக்கும்

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி எப்படி இருக்கும்?
பெண் கர்ப்பம் தரித்து 37 வாரத்திற்கு முன் குழந்தை பிறந்தால், அது சீக்கிரம் பிறந்ததாக அர்த்தம். அவர்களுக்கு மாதவிடாய் நின்றது முதல் 40 வாரத்திற்கு பின் குழந்தை பிறப்பது நல்லது. ரத்தப்போக்கு, கர்ப்பப்பையில் பிரச்னை, கர்ப்பப்பையில் 2 முதல் 4 குழந்தை வரை இருந்தால், கர்ப்பவாய் பாதிக்கும். இதில் தொற்று வந்தாலும், சர்க்கரை, ரத்த அழுத்தம், சிறுநீரகம், இருதய பாதிப்பு காரணமாகவும் பிரசவம் நடக்கும்.

Continue reading →

கண் நோய் தீர்க்கும் தாமரை

தாமரையின் இலை, தண்டு, பூ அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. வெப்பத்தால் ஏற்படும் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்ற கண் நோய்களுக்கு, தாமரைப்பூவின் இதழ்கள் பயன்படுகின்றன. பசும்பால், 100 மி., சுத்தமான நீர் 100 மி., சேர்த்து, அதில் தாமரை பூவிதழ்களை போட்டு காய்ச்சி இறக்கி வைத்த பின் வரும் ஆவியை, பாதிக்கப்பட்ட கண்ணில் படும்படி காலை, மாலை, இருவேளை செய்து வந்தால், கண் குறைபாடுகள் நீங்கும். இதற்கு, செந்தாமரை பூவின் இதழ்கள் நல்லது.

Continue reading →