Advertisements

Daily Archives: பிப்ரவரி 16th, 2018

ஆயுளை நீட்டிக்கும் முளைக்கட்டிய பயிறுகள்

நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், சிலருக்கு, அவ்வப்போது ஆரோக்கியம் பாதிக்கப்படும். அவர்கள், உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ளாதது, இதற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆரோக்கியம் பெற, முளைக்கட்டிய பயிர்கள் உதவும்.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அதிகப்படியான உயிர்

Continue reading →

Advertisements

குழந்தைகளை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி….?

குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது பெற்றோர் மற்றும் பேணுவோரின் கடமையாகும். ஏனென்றால் லட்சக்கணக்கான குழந்தைகள் இது போன்று காயங்கள் ஏற்பட்டு நிரந்தர இயலாமை மற்றும் இறப்பு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இதற்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Continue reading →

குழந்தையின்மைப் பிரச்னைக்கான இயற்கைவழித் தீர்வு

குழந்தையின்மை பிரச்னைக்குச் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் மட்டுமே தீர்வல்ல; மாற்று மருத்துவத்தில் இயற்கை வழிகளைப் பின்பற்றலாம்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் ஒய்.தீபா, அந்த  சிகிச்சை விவரங்களைப் பகிர்ந்தார்.

Continue reading →

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என, மருத்துவர்கள் அழைக்கின்றனர். குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்தமற்ற இடங்களில் தன்னிச்சையாகவோ அல்லது அனிச்சையாகவோ சிறுநீர் கழித்துவிடுவதே இந்நோயாகும். அல்சீமர் என்னும் நோயோ, பிற வகையான மறதி நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண்டுள்ளனர்.

Continue reading →

இதயத்தில் மாறுபடும் அறிகுறிகள்!

பதினொன்று அல்லது அதற்கு முன்பே வயதிற்கு வரும் பெண் குழந்தைகளுக்கும், 47 வயதிற்கு முன், ‘மெனோபாஸ்’ அடையும் பெண்களுக்கும், இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக, சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

Continue reading →

நாவில் சரஸ்வதி நற்றுணையாக…

ம்முடைய முதல் உறவு அம்மா. வாழ்க்கையின் வாசலை முதன் முதலாக நமக்காகத் திறந்தவள். உதடுகள் உறவாடி உருவாக்கிடும் முதல் சொல் அம்மா.  

சொற்களுக்குப் பொருள் தேடுகிறோம். முதல் சொல்லான அம்மாவுக்கு இணையான பொருளை இன்னமும் தேடிக்கொண்டி ருக்கிறோம். இந்த உண்மையை அடிப்படையாக வைத்துதான் நம் சக்தியின் ஆதாரத்தை அறிகிறோம். அதுவே அன்னை பராசக்தி. எல்லாவற்றிலும் சக்தி

Continue reading →