Advertisements

Daily Archives: பிப்ரவரி 18th, 2018

குளிர்ச்சியும், சூடும்…!

தயிர் சாப்பிட்டால் சூடு. மோர் உடலுக்கு குளிர்ச்சி. மாம்பழமும் பப்பாளியும் சூட்டைக்கிளப்பும். வாழைப்பழம் குளிர்ச்சி தரும். இப்படி நாம் சாப்பிடுகிற உணவுகளில் சிலவற் றை, சூடு என்றும், சிலவற்றை குளிர்ச்சி என்றும் சேர்த்துக் கொள்கிறோம் அல்லது ஒதுக்குகிறோம். உண்மையில், உணவுப் பொருட்கள், உடலின் வெப்பநிலையை மாற்றுமா? அதனால், நோய்கள் உண்டாகுமா?

Continue reading →

Advertisements

கிழங்குகள் தரும் நன்மைகள்!

ழந்தைகளின் வளர்ச்சியில் கிழங்குகளுக்கு அதிகப் பங்கு உள்ளது. ஏராளமான தாதுப் பொருள்கள், எக்கச்சக்கமான வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் எனச் சத்துகளின் உறைவிடமாகக் கிழங்குகள் இருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை வேகவைத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது சிறந்தது.

Continue reading →