Advertisements

Daily Archives: பிப்ரவரி 20th, 2018

உங்கள் உறவில் அன்யோன்யம் அதிகரிக்க… நீங்கள் செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!

ஒப்பீடு வேண்டாம்…

ஒருவேளை நீங்கள் முன்னதாக ஒரு நபரை காதலித்திருந்தாலோ அல்லது என் காதலன் / கணவன் இப்படியாக தான் இருக்க வேண்டும் என்று எதேனும் கனவு கொண்டிருந்தாலோ… அதை உங்கள் துணையுடன் ஒப்பிட வேண்டாம்.

நான் விரும்புவதே போன்றே ஒரு துணை வேண்டும் என்றால் ரோபாட் தான் செய்துக் கொள்ள வேண்டும். ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது தேவையற்ற சண்டைகளையும், உறவில் விரிசலையும் உருவாக்கும்.
Continue reading →

Advertisements

அடர்த்தியான புருவம் வேண்டுமா? அப்ப இதுல ஒன்ன தினமும் செய்யுங்க…

விளக்கெண்ணெய்

* விளக்கெண்ணெயை விரலால் தொட்டுக் கொள்ளவும்.

* பின் அதனை புருவங்களின் மீது தடவ வேண்டும்.

* பின்பு 40-45 நிமிடம் நன்கு ஊற வைக்கவும்.

* அதன் பின் ஈரமான துணியால் புருவங்களைத் துடைத்து எடுக்கவும்.

* இந்த செயலை தினமும் ஒரு முறை செய்து வந்தால், புருவங்கள் நன்கு அடர்த்தியாக வளரும்.
வெந்தய விதைகள்
Continue reading →

வலி நிவாரணி மாத்திரைகளைப் பற்றிய சில முக்கிய தகவல்கள்!

வலி நிவாரணி மாத்திரை கட்டாயம் தேவையா ?

உங்கள் உடலில் வலி பரவும் நேரம் நீங்கள் வலி நிவாரண மாத்திரைகளை எடுக்க நினைக்கும் முன்னர், முக்கியமான ஒரு விஷயத்தை ஆராய வேண்டும். அது அந்த வலியின் ஆழம் மற்றும் உங்களுக்கு கண்டிப்பாக வலி நிவாரண மாத்திரை தேவையா என்பது தான். பல விதமான வலிகள் உடலில் தோன்றினாலும், அவை, தானாகவே மறையக்கூடியதாக தான் பெரும்பாலும் இருக்கும். உங்களால் சில நாட்கள் அந்த வலியை
Continue reading →

நிலவேம்பில் அப்படி என்னதான் இருக்கிறது?!

டெங்கு காய்ச்சல், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என்று விதவிதமான காய்ச்சல்கள் வந்து பீதியைக் கிளப்பும்போதெல்லாம், நிலவேம்பு பற்றிய பேச்சும் அடிபட ஆரம்பித்துவிடும். ‘டெங்குவுக்கு அலோபதியில் மருந்துகள் இல்லை’ என்ற தகவல்கள் வந்த நிலையிலும், நம்பிக்கை தந்து புகழ் பெற்றது நிலவேம்பு. ஆனால்,

Continue reading →

குடல் இறக்க நோய் ஏன் வருகிறது ?

அவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டு வந்த சில நாட்களிலேயே கடும் வயிற்று வலிக்கு ஆளாகிறார். செரிமானக் கோளாறு காரணமாக ஏற்படும் சாதாரண வயிற்று வலியாகத்தான் இருக்கும் என நினைத்து அதற்கான சிரப் அருந்துகிறார். அது பலனளிக்கவில்லை. அடுத்ததாக வயிற்றில் பெரிய வீக்கம் ஏற்படுகிறது. அதனைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளாகி மருத்துவரை

Continue reading →