Advertisements

Daily Archives: பிப்ரவரி 22nd, 2018

தனிக்கட்சி ஐடியாவில் ஓ.பி.எஸ்?

சிங்கம் ஒன்று புறப்பட்டதே…’’ எனப் பாடியபடி வந்தார் கழுகார்.
‘‘யாரைச் சிங்கம் என்கிறீர்?’’ என்றோம்.
‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சொல்கிறேன். பூ ஒன்று புயலாகி வருவதாகத் தகவல்கள் சொல்கின்றன’’ என்றபடி ஆரம்பித்தார் கழுகார்.

Continue reading →

Advertisements

இதெல்லாமா சேர்க்கிறாங்க பானி பூரியில?’’ – அலறவைத்த ரெய்டு..

Continue reading →

எடை குறைக்கும் மாத்திரைகள் உண்மையில் பலனளிக்குமா?

உடல் எடையைக் குறைப்பதற்கான பல மாத்திரைகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, அவற்றை மருந்து கடைகளிலேயே வாங்கிக்கொள்ள முடியும். அவற்றில் சில மாத்திரைகளைப் பற்றியும் அவை பாதுகாப்பானவையா, பலனளிப்பவையா என்பது பற்றியும் சற்று பார்க்கலாம்.
Continue reading →

கருப்பா அசிங்கமா இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்கும் சில வழிகள்!

கற்றாழை

* கற்றாழை சரும கருமையைப் போக்கும் அற்புத பொருள். இதை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமைகள் மறைய ஆரம்பித்துவிடும். மேலும் கற்றாழை பாதிக்கப்பட்ட சரும செல்களைப் புதுப்பிக்கும்.
Continue reading →

இந்த உணவுகளுக்கு குட்-பை’ சொல்லுங்க… இல்ல சீக்கிரம் மாரடைப்பு வந்துடும்….

கடல் உணவுகள்

கடல் உணவுகளான நண்டு, இறால், கடல் சிப்பி போன்றவற்றில் ஏராளமான அளவில் கொலஸ்ட்ரால் இருக்கும். பெரும்பாலும் இவை எண்ணெய் அல்லது வெண்ணெய் பயன்படுத்தி சமைக்கப்படுவதால், இந்த உணவுப் பொருட்களை இதய நோய் உள்ளவர்கள் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால், அவர்களது நிலைமை மோசமாகிவிடும்.
Continue reading →