Advertisements

Daily Archives: பிப்ரவரி 24th, 2018

ராங் கால் -நக்கீரன் 22.08.2018

ராங் கால்  -நக்கீரன் 22.08.2018

Continue reading →

Advertisements

கவர்னர் மாளிகையில் பிரதமர் பஞ்சாயத்து -நக்கீரன் 22.08.2018

கவர்னர் மாளிகையில் பிரதமர் பஞ்சாயத்து -நக்கீரன் 22.08.2018

Continue reading →

முதல்வர் பதவியைக் கொடுங்கள்!” – எடப்பாடிக்கு பன்னீர் கெடு

து காமெடி அல்ல… நிஜம்’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.
‘‘சொல்லும்’’ என்றோம்.
‘‘அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம். முடித்துவிட்டு விடுவிடுவென கீழே இறங்கி வருகிறார்

Continue reading →

வீடா? – கிருமித் தொழிற்சாலையா?

வெளியிலிருந்து வீட்டுக்குள் நாம் தத்தெடுத்துக் கொண்டு வரும் கிருமிகள் குறித்து நமக்கு எப்போதும் விழிப்பு உணர்வு உண்டு. விளையாடிவிட்டு வந்தால் கை, கால் கழுவ வேண்டும் என்பது நம் தசை நினைவகத்திலேயே அழுத்தமாகப் பதிந்துவிட்ட ஒன்று. இதனால், நாம் சுத்தமாகத்தான் இருக்கிறோம், நம் வீடு அசுத்தம் இன்றி,

Continue reading →

அதீத வியர்வை நிலை

ஒரு சிலர் எழுதும்போது, பேப்பரில் தங்களின் கைக்குட்டையையும் வைத்தபடியே எழுதுவார்கள். காரணம், அவர்களின் உள்ளங்கையின் வியர்வை பேப்பரையே முழுதாக நனைத்துவிடும்.
இந்த அதீத வியர்வை சுரக்கும் நிலையை “ஹைபர் ஹைட்ராஸிஸ்’ என்று சொல்வார்கள். அக்குள், உள்ளங்கை மற்றும் பாதங்களில் இந்தப் பிரச்னைகள் சிலருக்கு ஏற்படலாம்.

Continue reading →

பல் கூச்சத்தை தவிர்க்கலாம்!

பல் வலியை விட, கூச்சம் மிகவும் தொல்லை தரும் பிரச்னை. பல் கூச்சம் என்பது ஒரு பொதுவான பிரச்னை மற்றும் உலகில் உள்ள மக்களில் 70 சதவீதம் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான, மிகவும் குளிர்ந்த உணவு அல்லது மிகவும் இனிப்பான மற்றும் புளிப்பான உணவுகளை சாப்பிட்டால், பல் கூச்சம் ஏற்படும். சில சமயம், நீர் அருந்தினால் கூட இந்த கூச்சம் உண்டாகும். இதற்கான முக்கிய காரணம், பற்களின் மேலிருக்கும் எனாமல் அடுக்கு குறைவது தான் என்கின்றனர், மருத்துவர்கள்.

Continue reading →

காலத்திற்கு ஏற்ப சுவைக்க வேண்டும்!

பருவ காலங்களில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள், எவ்வாறு உடலை பாதிக்கின்றன; உணவுப் பழக்கங்களை காலத்திற்கு ஏற்ப எப்படி மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Continue reading →

வலி நீக்கும் தபசு முருங்கை

ஒருவருக்கு சளி, இருமல் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. வந்தால் அதை சமாளிப்பதுதான் சிரமமான காரியம். மாத்திரை, டானிக் என்று எதை சாப்பிட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்காது.
இவை எப்போது நம்மை அண்டாமல் இருக்க இயற்கை மருத்துவம்தான் ஒரே வழி. இதற்கு இயற்கையாக கிடைக்கும் தபசு முருங்கையே சிறந்த மருந்தாகும். இது, அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகையாகும்.

Continue reading →