Advertisements

Daily Archives: பிப்ரவரி 26th, 2018

கரை சேர்வாரா கமல்?

ட்சியைத் தொடங்கிவிட்டு எல்லோரும் பயணம் செல்வார்கள். கமல்ஹாசனோ மூன்று மாவட்டங்களில் பயணத்தை முடித்துவிட்டுக் கட்சியைத் தொடங்கினார். என்னதான் உலக அரசியல் பேசினாலும், தான் பிறந்த பரமக்குடி அமைந்திருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி, ‘

Continue reading →

Advertisements

உறுப்புகளை உருவாக்கும் பிரின்டர் இது தொழில்நுட்ப அற்புதம்!

ருடம் 1963. அந்த இளைஞனுக்கு 21 வயது இருக்கும்.  வயதுக்குரிய வேகத்துடன் துடிப்பாய் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். காரணம், அதிசயிக்கவைக்கும் அவனது கற்றுக்கொள்ளும் திறன். பள்ளியில் படிக்கும்போதே “ஹே! நம்ம ஸ்கூல் ஐன்ஸ்டின் போறான் பாரு!” என்று மாணவர்கள் கிண்டலடிக்கும் அளவிற்குப் பிரபலம். அதுவரை மகிழ்ச்சியின்

Continue reading →

இது பச்சை ரத்தம்!-கோதுமைப்புல்

கோதுமை, எல்லோருக்கும் தெரியும். கோதுமைப்புல்…? இது நம்மூர் பயிர் இல்லை. ஆனால் மிகச்சிறந்த இயற்கை மருந்து. இருமல், சளியைக் குணப்படுத்துவதுடன் ரத்தத்தைச் சுத்தம் செய்யும் ஆற்றலும் இதற்கு உண்டு. அதுமட்டுமல்ல… தொண்டைப் புண்ணை ஆற்றவும் இது பயன்படுகிறது…’ என்கிறார் சித்த மருத்துவர் க.திருத்தணிகாசலம்.  கோதுமைப்புல்லின் மகத்துவம் பற்றி விரிவாக விளக்குகிறார் அவர்.

கோதுமைப்புல் சாறு

Continue reading →

இனி டயாலிசிஸ் தேவையில்லை!

ண்ட உணவு உடலிலேயே தங்கிவிட்டால் அது விஷம்’ என்பதுண்டு. உடலின் சுத்திகரிப்பு வேலையைத் திறம்படச் செய்வது சிறுநீரகம். அந்தச் சிறுநீரகம் பழுதடைந்தால் பதற்றம் தொடங்கிவிடும். மாற்றுச் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறவர்களுக்குப் போதுமான அளவு கொடையாளர்களும் இல்லை. அதனால் பலர் டயாலிசிஸ் சிகிச்சையில்தான் வாழ்நாளை நீட்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

Continue reading →

வெந்நீரும் நன்மை தரும்!

நவநாகரிகம் என்ற பெயரில், பலரும், ஐஸ் வாட்டர் குடிப்பதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால், ஐஸ் வாட்டரில் இல்லாத, அரிய மருத்துவ குணங்கள், வெந்நீருக்கு இருக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை.

Continue reading →

சோளக்கதிர் நாரில் மருத்துவ குணங்கள்!

நாம் ஆசையாக விரும்பி வாங்கும் சோளக்கதிரை சுற்றி இருக்கும் நாரை வீணாக கீழே போட்டு விடுவோம். ஆனால் அந்த நாரில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த நாரில் உள்ள, சிக்மாஸ்ட்ரோல் மற்றும் சிஸ்டோரோல் என்ற பொருள், இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உடல் கொழுப்பை குறைக்கிறது. இதிலுள்ள இயற்கை அமிலம் நமது வாயில் ஏற்படும் பிரச்னைகள், சரும ஆரோக்கியம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

Continue reading →